Pogathey Pogathey Song Lyrics in Tamil from Dada Movie. Pogathey Pogathey Song Lyrics has penned in Tamil by Vishnu Edavan.
பாடல்: | போகாதே போகாதே |
---|---|
படம்: | டாடா |
வருடம்: | 2023 |
இசை: | ஜென் மார்ட்டின் |
வரிகள்: | விஷ்ணு எடவன் |
பாடகர்: | யுவன் ஷங்கர் ராஜா |
Pogathey Pogathey Lyrics in Tamil
ஆண்: போகாதே போகாதே
நீ இல்லாமல் ஆகாதே
உன்மீது நான் வைத்த
காதல் தான் மாறாதே
என்றும் மாறாதே மாறாதே
ஆண்: இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
ஆண்: இல்லாத நேரத்தில்
பொல்லாத தாளத்தில்
தப்பாமல் என் வாழ்க்கை
தப்பாகி போகாதோ
ஆண்: வழி ஏதும் தெரியாது
விழி ரெண்டும் கிடையாது
என் கண்ணே நீ சென்றால்
இருளாக மாறாதோ
இருளாக மாறாதோ
இருளாக மாறாதோ
ஆண்: எரிய எரிய
வெளிச்சம் நிறையும்
உருகி உருகி
மெழுகும் கரையும்
ஆண்: பிரிய பிரிய
காதல் தெரியும்
அறிய அறிய
கண்கள் கரையும்
ஆண்: இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
ஆண்: இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
ஆண்: வனத்தயே யாசித்த
பறவை ஒன்று
குழு: ஒன்று
ஆண்: சிறையில் மாட்டிதான்
தவிக்கிது இன்று
குழு: இன்று
ஆண் கடலையே நேசித்த
கெளத்தி ஒன்று
குழு: ஒன்று
ஆண்: கடலும் வத்தி போக
கண்ணீர் கரையில் நின்று
ஆண்: கண்ணாடி கரையில்
கண்ணீர் கொண்டு
உன்னையே சுவாசித்த
காதலன் இன்று
உண்மையாய் நிக்கிறேன்
வேதனை கொண்டு
ஆண்: கண்ணாடி கரையில்
கண்ணீர் கொண்டு
உன்னையே சுவாசித்த
காதலன் இன்று
உண்மையாய் நிக்கிறேன்
வேதனை கொண்டு
ஆண்: இவை யாவும் காதல் வண்ணம்
ஒரு நாளில் நீயும் நானும்
ஒன்றாக கை கோர்க்கலாம்
ஆண்: போகாதே போகாதே
நீ இல்லாமல் ஆகாதே
உன்மீது நான் வைத்த
காதல் தான் மாறாதே
என்றும் மாறாதே மாறாதே
குழு: இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
குழு: இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
Dada Movie Song Lyrics
Male: Pogathey Pogathey
Nee Ilaamal Aagadhey
Unmeedhu Naan Vaitha
Kadhal Dhaan Maradhey
Endrum Maradhey Maradhey
Male: Indha Manidha Piravi
Pen Anbinil Adangidum
Endhan Periya Ulagam
Un Vizhiyinil Adangidum
Male: Illadha Nerathil
Polladha Thalathil
Thappaamal En Vazhkai
Thappaagi Pogaadho
Male: Vazhi Edhum Theriyadhu
Vizhi Rendum Kidaiyadhu
En Kanne Nee Sendraal
Irulaga Maraadho
Irulaga Maraadho
Irulaga Maraadho
Male: Eriya Eriya
Velicham Niraiyum
Urugi Urugi
Mezhugum Karaiyum
Male: Piriya Piriya
Kadhal Theriyum
Ariya Ariya
Kangal Karaiyum
Male: Indha Manidha Piravi
Pen Anbinil Adangidum
Endhan Periya Ulagam
Un Vizhiyinil Adangidum
Male: Indha Manidha Piravi
Pen Anbinil Adangidum
Male: Vanathayae Yasitha
Parvai Ondru
Chorus: Ondru
Male: Siriayil Mattithan
Thavikidhu Indru
Chorus: Indru
Male: Kadalayae Nesitha
Keluthi Ondru
Chorus: Ondru
Male: Kadalum Vaththi Poga
Kanneer Karaiyil Nindru
Male: Kannadi Karaiyil
Kanneer Kondu
Unnaiyae Swasitha
Kadhalan Indru
Unmayai Nikkiren
Vedhanai Kondu
Male: Kannadi Karaiyil
Kanneer Kondu
Unnaiyae Swasitha
Kadhalan Indru
Unmayai Nikkiren
Vedhanai Kondu
Male: Ivai Yaavum Kadhal Vannam
Oru Nalil Neeyum Naanum
Ondraga Kai Korkalaam
Male: Pogathey Pogathey
Nee Ilaamal Aagadhey
Unmeedhu Naan Vaitha
Kadhal Dhaan Maradhey
Endrum Maradhey Maradhey
Chorus: Indha Manidha Piravi
Pen Anbinil Adangidum
Endhan Periya Ulagam
Un Vizhiyinil Adangidum
Chorus: Indha Manidha Piravi
Pen Anbinil Adangidum
Endhan Periya Ulagam
Un Vizhiyinil Adangidum
Short Info
டாடா என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழியின் காதல் நாடகத் திரைப்படமாகும். இதனை கணேஷ் K பாபு இயக்குனராக அறிமுகமாகி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் கவின், அபர்ணா தாஸ், K.பாக்யராஜ், VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது. இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் பற்றி அறிய wikipedia.