Thayaga Naan Song Lyrics in Tamil from Dada Movie. Thayaga Naan Song Lyrics has penned in Tamil by Vishnu Edavan and sung by Sathya Narayanan
பாடல்: | தாயாக மாறிடுவேன் |
---|---|
படம்: | டாடா |
வருடம்: | 2023 |
இசை: | ஜென் மார்ட்டின் |
வரிகள்: | விஷ்ணு எடவன் |
பாடகர்: | சத்ய நாராயணன் |
Thayaga Naan Lyrics in Tamil
ஆண்: தாயாக மாறிடுவேன்
உனக்காக
தவறிய நான் மண்டியிட்டேன்
உனையேந்த
ஆண்: வா வா என்னுயிரே
மீண்டும் ஒரு ஜெனனம் கொடு
வாடா என் மகனே
தந்தை என பதவி கொடு
ஆண்: சிறியவன் நான்
சிறியவன் தான்
உலகின் பார்வையிலே
பெரியவன் நான்
பெரியவன் தான்
உந்தன் கண்களிலே
ஆண்: மெதுவாய் மெதுவாய்
உனை நான் அணைக்க
உயிரும் உயிரும்
ஒன்றாய் இணைக்க
ஆண்: ஓ சித்திரை நீ செந்தமிழ் நீ
வார்த்தைகள் இல்லை அழைக்க
சூரியன் நீ விண்வெளி நீ
கேளிக்கையில் ரத்தினம் நீ
ஆண்: தாயாக மாறிடுவேன்
உனக்காக
தவறிய நான் மண்டியிட்டேன்
உனையேந்த
Thaayaga Maariduven Song Lyrics
Male: Thayaga Maariduven
Unakkaaga
Thavariya Naan Mandiyitten
Unaiyendha
Male: Vaa Vaa Ennuyirae
Meendum Oru Jananam Kodu
Vaa Daa En Maganae
Thandhai Ena Padhavi Kodu
Male: Siriyavan Naan
Siriyavan Thaan
Ulagin Paarvaiyilae
Periyavan Naan
Periyavan Thaan
Undhan Kangalilae
Male: Medhuvaai Medhuvaai
Unai Naan Anaikka
Uyirum Uyirum
Ondraai Inaikka
Male: Oh Sithirai Nee Sendhamil Nee
Vaarthaigal Illai Azhaikka
Sooriyan Nee Vinveli Nee
Kelikkaiyil Rathinam Nee
Male: Thayaga Maariduven
Unaikkaaga
Thavariya Naan Mandiyitten
Unaiyendha
Short Info
டாடா என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழியின் காதல் நாடகத் திரைப்படமாகும். இதனை கணேஷ் K பாபு இயக்குனராக அறிமுகமாகி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் கவின், அபர்ணா தாஸ், K.பாக்யராஜ், VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது. இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் பற்றி அறிய wikipedia.