Namma Tamil Folk Song Lyrics in Tamil from Dada Movie. Namma Tamil Folk Song Lyrics penned in Tamil by Ashique AR and sung by Jen Martin.
பாடல்: | நம்ம தமிழ் ஃபோல்கு |
---|---|
படம்: | டாடா |
வருடம்: | 2023 |
இசை: | ஜென் மார்ட்டின் |
வரிகள்: | ஆஷிக் AR |
பாடகர்: | ஜென் மார்ட்டின், வைசாக்ஹ் |
Namma Tamil Folk Lyrics in Tamil
ஆண்: நான் டைட்டானிக் கப்பல்தான்
அதை நம்பி கட்டுறன்டா
கிழிஞ்ச வெத்து பேப்பர் கப்பலானா
ஆண்: டேய் உன் கூட நிப்பேன் நான்
உன்ன கவுத்துவுட்டு சிரிக்கும் கேங்-அ
தொங்கவுட்டு உரிக்கவேணாம்
ஆண்: ஹேய் சைல்ட் ஹுட் லவ்ஸ்
என்ன சாய்ச்சிபுட்டா திம்சு
அந்த ஒரே ஒரு கிஸ்சு
அதில் ஆக்கிபுட்டா லூசு
ஆண்: ஹேய் என்னடா பண்ண
உனக்கு அப்பவே நான் சொன்னேன்
உன்ன கோத்துவுட்டு செஞ்சா
நீ அறுத்துவிட்டு மஞ்சா
குழு: ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு
ஹே ராகம் தரும் தாகம் தீரும்
நம்ம ஊரு சரக்கு
குழு: இதுபோல முத்துன கிறுக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோல்கு
ஆண்: ஹேய் மேட்டர் என்ன சொல்லுடா
ஹே குவட்டர் எங்க ஃப்புல்லுடா
ஆண்: நான் பைத்தியம் ஆகுறேன்டி
உன்னால முன்னால
நான் எங்க போயி
சாகப்போறேன் தெரியலடி
ஆண்: நீ உள்ளுக்குள்ளதான்
அஞ்சுல நெஞ்சுல தங்கல
குழு: சரிகமசா
குழு: ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு
ஹே ராகம் தரும் தாகம் தீரும்
நம்ம ஊரு சரக்கு
குழு: இதுபோல முத்துன கிறுக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோல்கு
ஆண்: மை லைப் ஜார்ணீ
பல பாதை மாறி
முட்டு சந்துல
வந்து நிக்குதப்பா
ஆண்: நான் அழுதும் பாத்தேன்
கண்ணீரும் வரல
தண்ணீல மிதக்குறேன்
ஆண்: தவிச்சேன் கரையதேடி
தனியா மனம் வாடி
நெஞ்சம் மறத்துபோனேன்
கல்லானேன்
ஆண்: வளத்தேன் நானும் தாடியே
தேவதாஸ மாறி
புலம்ப விட்டுட்டியே
என் பொன்மானே
ஆண்: உன் கண்ணு என் மூச்சு
உன் பேச்சு என் வாட்ச்சு
நீ இல்லாம நின்னு போக
ஆண்: உன் பேரு என் உயிரு
இளம் தளிரே தங்க தேரே
நீ சரி சொன்னா இழுத்துபோவேன்
ஆண்: காதல் கோவில்ன்னு சொல்லுவேன்
கண்ணகி தேவி போல சிரிப்பா
அந்த சாமிக்குள்ள
கால தொட்டு கும்பிட விடுவா
ஆண்: அவ ஏழு ஜென்மத்துலயும் தேவதை
தங்கம் எனக்கு பிறந்த தாரக
அந்த வானில் ஜொலிக்கும் விண்மீன் கூட
கதைக்கும் என் கதை
குழு: ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு
ஹே ராகம் தரும் தாகம் தீரும்
நம்ம ஊரு சரக்கு
குழு: இதுபோல முத்துன கிறுக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோல்கு
ஆண்: ஹேய் மேட்டர் என்ன சொல்லுடா
ஹே குவட்டர் எங்க ஃபுல்லுடா
ஆண்: நான் பைத்தியம் ஆகுறேன்டி
உன்னால முன்னால
நான் எங்க போயி
சாகப்போறேன் தெரியலடி
ஆண்: நீ உள்ளுக்குள்ளதான்
அஞ்சுல நெஞ்சுல தங்கல
குழு: சரிகமசா
Namma Tamizh Folku Song Lyrics
Male: Naan Titanic Kappal Thaan
Atha Nampi Katturanda
Kizhinja Vethu Paper Kappalannaa
Male: Dai Un Kooda Nippen Naan
Unna Kavuthuvuttu Sirikkum Gang-Ah
Thongavuttu Urikka Vennaam
Male: Hey Childhood Love-Su
Enna Saaichiputta Thimsu
Antha Ore Ore Kiss-U
Athil Aakkiputta Loosu
Male: Hey Ennadaa Panna
Unakku Appave Naan Sonnen
Unna Kothuputtu Senja
Nee Aruthuvittu Manjaa
Chorus: Right Vutra Machan Erangu
Rendu Round Ulla Erakku
Yae Raagam Tharum
Thaagam Theerum
Nammooru Sarakku
Chorus: Ithu Pala Muthuna Kirukku
Intha Ulagam Full-A Irukku
World Feesu Tharum
Local Tweet-U
Namma Thamizh Folk-U
Male: Hey Matter-U Enna Sollu Daa
Quater-U Enga Full-U Daa
Male: Naan Paithiyama Aagurendi
Unnaala Munnaala
Naan Enga Poyi
Saava Poren Theriyiladi
Male: Nee Ullukkulla Thaan
Anjula Nenjula Thangala
Chorus: Sarigamasaa
Chorus: Right Vutra Machan Erangu
Rendu Round Ulla Erakku
Yae Raagam Tharum
Thaagam Theerum
Nammooru Sarakku
Chorus: Ithu Pala Muthuna Kirukku
Intha Ulagam Full-A Irukku
World Feesu Tharum
Local Tweet-U
Namma Thamizh Folk-U
Male: My Life Journey
Pala Paatha Maari
Muttu Santhula
Vanthu Nikkuthappa
Male: Naan Azhuthum Paathen
Kanneerum Varala
Thanneela Mithakkuren
Male: Thavichen Karaiya Thediye
Thaniya Manam Vaadiye
Nenjam Maruthu Ponen Kallaanen
Male: Valathen Naanum Thaadiye
Devadhasa Maari
Pulampa Vittutiye En Ponmaane
Male: Un Kannu En Moochu
Un Pechu En Watch-U
Nee Illaama Ninnu Poga
Male: Un Peru En Uyiru
Ilam Thalire Thanga Theru
Nee Sari Sonna Izhuthu Poven
Male: Kadhal Koviyil Onna Solluven
Kannagi Deviya Pola Sirippaa
Antha Saamikkulla Kaala
Thottu Kumpida Vittuva
Male: Ava Yezhu Jenmathulayum Devatha
Thangam Enakku Porantha Thaaraga
Antha Vaanil Jolikkum Vinmeen Kooda
Kadhaikkum En Kadha
Chorus: Right Vutra Machan Erangu
Rendu Round Ulla Erakku
Yae Raagam Tharum
Thaagam Theerum
Nammooru Sarakku
Chorus: Ithu Pala Muthuna Kirukku
Intha Ulagam Full-A Irukku
World Feesu Tharum
Local Tweet-U
Namma Thamizh Folk-U
Male: Hey Matter-U Enna
Sollu Daa
Hey Quater-U Enga
Full-U Daa
Male: Naan Paithiyama Aagurendi
Unnala Munnala
Naan Enga Poyi
Saava Poren Theriyiladi
Male: Nee Ullukkulla Thaan
Anjula Nenjula Thangala
Chorus: Sarigamasaa
Short Info
டாடா என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழியின் காதல் நாடகத் திரைப்படமாகும். இதனை கணேஷ் K பாபு இயக்குனராக அறிமுகமாகி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் கவின், அபர்ணா தாஸ், K.பாக்யராஜ், VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது. இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் பற்றி அறிய wikipedia.