Kattu Kuyil Pattu Solla Song Lyrics

Kattu Kuyil Pattu Solla Song Lyrics in Tamil from Chinna Mapillai Movie. Kattu Kuyil Pattu Solla Song Lyrics has penned in Tamil by Vaali.

பாடல்:காட்டு குயில் பாட்டு சொல்ல
படம்:சின்ன மாப்பிள்ளை
வருடம்:1993
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடகர்:மனோ, ஸ்வர்ணலதா

Kattu Kuyil Pattu Solla Lyrics in Tamil

பெண்: காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண்: காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

பெண்: மனசுல திறந்தது மணிக்கதவு
மரகத பதுமையை இனி தழுவு
ஆண்: இடையில விழுந்தது இள மனசு
இருக்கிற சுகமது பல தினுசு

பெண்: நாளெல்லாம் ராகம்
பாடுதே தேகம்
ஆண்: வாழ்வெல்லாம் யோகம்
வாழ்த்துதே யாவும்

பெண்: விதவிதமா விருந்து வச்சு
விழிவழியே மருந்து வச்சு
விரல் தொட அதில் பல
சுகம் வரும் பொழுதாச்சு

ஆண்: காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

பெண்: காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள

ஆண்: விழியிலே தெரியுது புது கணக்கு
விடியற வரையிலும் அது எனக்கு
பெண்: தடைகளை கடந்தது மலையருவி
தனிமையை மறந்தது இளம் குருவி

ஆண்: தேகமே தேனாய்
தேடினேன் நானா
பெண்: மோகம்தான் வீணா
மூடுதே தானா

ஆண்: தொடதொடதான் தொடர்கதையா
படப் படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற
வயசிது தெரியாதா

பெண்: காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண்: காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

Kaatu Kuyil Song Lyrics

Female: Kaattukkuyil Paattucholla
Veettukili Kettukkolla
Otti Vandha Thaalamae
Kottum Ketti Melamae
Thottanaikka Venumae
Pattu Kili Naanumae

Male: Kaattukkuyil Paattucholla
Veettukili Kettukkolla
Otti Vandha Thaalamae
Kottum Ketti Melamae
Thottanaikka Venumae
Pattu Kili Naanumae

Female: Manasula Thirandhadhu
Manikkadhavu
Maragadha Padumaiyai
Ini Thazhuvu

Male: Idayila Vizhundhadhu
Ila Manasu
Irukkira Sugamadhu
Pala Dinusu

Female: Naalellam Raagam
Paadudhae Dhegam
Male: Vaazhvellam Yogam
Vaazhthudhae Yaavum

Female: Vidhavidhama Virundhu Vachu
Vizhivazhiyae Marundhu Vachu
Viral Thoda Adhil Pala
Sugam Varum Pozhudaachu

Male: Kaattukkuyil Paattucholla
Veettukili Kettukkolla
Otti Vandha Thaalamae
Kottum Ketti Melamae
Thottanaikka Venumae
Pattu Kili Naanumae

Female: Kaattukkuyil Paattucholla
Veettukili Kettukkolla

Male: Vizhiyilae Theriyudhu
Pudhu Kanakku
Vidiyara Varayilum
Adhu Enakku

Female: Thadaigalai Kadandhadhu
Malaiyaruvi
Thanimayai Marandhadhu
Ilam Kuruvi

Male: Dhegamae Thaenaai
Thedinen Naana
Female: Mogamdhaan Veena
Moodudhae Thaana

Male: Thodathodathaan Thodarkadhaiya
Padapadathaan Pala Suvaiya
Adikkadi Mayangura
Vayasidhu Theriyaadhaa

Female: Kaattukkuyil Paattucholla
Veettukili Kettukkolla
Otti Vandha Thaalamae
Kottum Ketti Melamae
Thottanaikka Venumae
Pattu Kili Naanumae

Male: Kaattukkuyil Paattucholla
Veettukili Kettukkolla
Otti Vandha Thaalamae
Kottum Ketti Melamae
Thottanaikka Venumae
Pattu Kili Naanumae

பாடலின் குறிப்பு:

இப்பாடலானது 1993 ஆம் ஆண்டு வெளியான சின்ன மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தினை சந்தான பாரதி இணைந்து எழுதிய இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபு மற்றும் சுகன்யா முக்கிய வேடங்களிலும் ராதா ரவி, ஆனந்த், சிவரஞ்சனி மற்றும் விசு ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் சின்ன அல்லுடு என்ற பெயரிலும், கன்னடத்தில் கூலி ராஜா என்றும், இந்தியில் கூலி எண்.1 என்றும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இதனை பற்றி அறிந்து கொள்ள Wikipedia

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *