Kannam Surungida Neeyum Song Lyrics

Kannam Surungida Neeyum Song Lyrics in Tamil from Mugamoodi Movie. Kannam Surungida Neeyum Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

பாடல்:வாய மூடி சும்மா இருடா
படம்:முகமூடி
வருடம்:2012
இசை:K கிருஷ்ண குமார்
வரிகள்:மதன் கார்க்கி
பாடகர்:ஆலப் ராஜு

Kannam Surungida Neeyum Lyrics in Tamil

குழு: வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

குழு: வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

ஆண்: கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
அடிவானில் பணியாது போகும்
இவன் கடிவாளம் அணியாத மேகம்

ஆண்: பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்

ஆண்: காணாமலே போனானடா
ஏனென்று கேட்காதே போடா

குழு: வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

குழு: வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

ஆண்: பார்வை ஒன்றில் காதல் கொண்டா
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்
பேரே இல்லா பூவைக் கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்

ஆண்: என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ
நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ

ஆண்: ஓயாமலே பெய்கின்றதே
என் வானில் ஏன் இந்தக் காதல்

குழு: வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

குழு: வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

ஆண்: நாளை என் காலை கீற்றே நீதானே
கையில் தேநீரும் நீதானடி
வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீதானடி

ஆண்: கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ

ஆண்: கண் மூடிடும் அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்

குழு: வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

குழு: வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

குழு: வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

Vaaya Moodi Summa Iru Da Song Lyrics

Chorus: Vaaya Moodi Summa Iru Da
Rota Paathu Nera Nada Da
Kanna Katti Kaatula Vitudumda
Kaadhal Oru Vambuda

Chorus: Vaaya Moodi Summa Iru Da
Rota Paathu Nera Nada Da
Kanna Katti Kaatula Vitudumda
Kaadhal Oru Vambuda

Male: Kadikaaram Thalai Kelaai Oodum
Ivan Varalaaru Ethuvendru Thedum
Adivaanil Paniyaathu Pogum Ivan
Kadivaalam Aniyaatha Megam

Male: Pala Nilavoligalil
Thalai Kulithidum Bothum
Ivan Manaveligalil
Kanavugal Illai Yethum

Mael: Kaanamalae Ponaanadaa
Yenendru Ketkadhae Poda

Chorus: Vaaya Moodi Summa Iru Da
Rota Paathu Nera Nada Da
Kanna Katti Kaatula Vitudumda
Kaadhal Oru Vambuda

Chorus: Vaaya Moodi Summa Iru Da
Rota Paathu Nera Nada Da
Kanna Katti Kaatula Vitudumda
Kaadhal Oru Vambuda

Male: Paarvai Ondril Kaadhal Kondaa
Endhan Nenjengum Nunboogambam
Perae Illaa Poovai Kanda
Endhan Verengum Peraanantham

Male: En Thotrathil Maatram
Kaatrellam Vaasam
Thaanaaga Undaanatheno
Nee Vaazhavendru
En Ullam Indru
Thaanaaga Rendaanatheno

Male: Oyaamale Peigindradhe
En Vaanil Yen Indha Kaadhal

Chorus: Vaaya Moodi Summa Iru Da
Rota Paathu Nera Nada Da
Kanna Katti Kaatula Vitudumda
Kaadhal Oru Vambuda

Chorus: Vaaya Moodi Summa Iru Da
Rota Paathu Nera Nada Da
Kanna Katti Kaatula Vitudumda
Kaadhal Oru Vambuda

Male: Nalai En Kalai Keetre Nee Thaane
Kaiyil Theneerum Nee Thaanadi
Vaasal Poovodu Pesum Nam Pillai
Kollum Inbangal Nee Thaanadi

Male: Kannam Surungida Neeyum
Meesai Naraithida Naanum
Vaazhvin Karaigalai Kaanum
Kaalam Aruginil Thaano

Male: Kan Moodidum Avvelaiyum
Un Kannil Inbangal Kaanben

Chorus: Vaaya Moodi Summa Iru Da
Rota Paathu Nera Nada Da
Kanna Katti Kaatula Vitudumda
Kaadhal Oru Vambuda

Chorus: Vaaya Moodi Summa Iru Da
Rota Paathu Nera Nada Da
Kanna Katti Kaatula Vitudumda
Kaadhal Oru Vambuda

Chorus: Vaaya Moodi Summa Iru Da
Rota Paathu Nera Nada Da
Kanna Katti Kaatula Vitudumda
Kaadhal Oru Vambuda

பாடலின் குறிப்பு:

இந்த படலானது 2012 ஆம் ஆண்டு வெளியான முகமூடி என்னும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜீவா, நரேன், நாசர் மற்றும் புதுமுகமாக பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில் கே இசையமைத்துள்ளார். இது டப்பிங் செய்யப்பட்டு மாஸ்க் என்று தெலுங்கிலும். மகாபலி ஏக் சூப்பர் ஹீரோ என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது. இப்படம் பற்றி மேலும் அறிய wikipedia

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *