Kattikidalam Kattikidalam Song Lyrics in Tamil from Poovarasan Movie. Kattikidalam Kattikidalam Song Lyrics has penned in Tamil by Vaali.
பாடல்: | கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம் |
---|---|
படம்: | பூவரசன் |
வருடம்: | 1996 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | வாலி |
பாடகர்: | SP பாலசுப்ரமணியம், KS சித்ரா |
Kattikidalam Kattikidalam Lyrics in Tamil
பெண்: கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்
ஆண்: புடவை மயக்கம் வருதே வருதே
உடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கிடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சு எடுத்த தயிரே தயிரே
பெண்: கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்
ஆண்: ஊதக்காத்து ராப்போது
தீ போல ஆயாச்சு
ஊரை பார்த்து ராத்தூக்கம்
நேத்தோடு போயாச்சு
பெண்: கோடு போட்டு வெச்சாலும்
உன் ஆசை நிக்காது
கோலம் போட கூடாதே
நீ கொஞ்சம் உக்காரு
ஆண்: சின்ன சின்னக்கோலம்
போட்டுப் பார்க்கலாமா
புள்ளி வைக்க வேணும்
தள்ளி நிக்கலாமா
பெண்: சுத்தமான மனசு
கெட்டுப் போகலாமா
குத்தம் சொல்லி யாரும்
வம்பு பேசலாமா
ஆண்: பொல்லாத சில்வண்டு
பஞ்சாங்கம் பாத்தா
பூந்தேன வாங்கும்
ஆண்: கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்
பெண்: உனக்கு பொடவை
மயக்கம் வருதே வருதே
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே
ஆண்: கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்
ஆண்: வெண்ணிலாவில் சோறாக்கி
நாம் தின்னக்கூடாதா
தென்றல் வந்து நம்மோடு
தெம்மாங்கு பாடாதா
பெண்: வெண்ணிலாவும் என்னான்னு
கீழால பாக்காதா
சோடி ஒன்னு அங்கேன்னு
ஊராருக்கு சொல்லாதா
ஆண்: உன்னை என்னைப் போல
நூறு பேரப் பாத்து
பழகிப் போனதம்மா
பால் நிலாவும் நேத்து
பெண்: சொல்லி சொல்லி என்ன
சொக்க வைக்கும் மாமா
இன்னும் கொஞ்ச காலம்
காத்திருக்கலாமா
ஆண்: நாள் பார்த்து
நாள் பார்த்து
நாள் போகக்கூடும்
நடிக்காதே மானே
பெண்: கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்
ஆண்: எனக்கு பொடவை
மயக்கம் வருதே வருதே
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே
ஆண்: கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
பெண்: கட்டினதுக்கு அப்புறம்
ஆண்: வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்