Machan Machan Song Lyrics in Tamil

Machan Machan Song Lyrics in Tamil from Silambattam Movie. Machan Machan Song Lyrics has penned in Tamil by Na. Muthukumar.

பாடல்:மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
படம்:சிலம்பாட்டம்
வருடம்:2008
இசை:யுவன் சங்கர் ராஜா
வரிகள்:நா.முத்துக்குமார்
பாடகர்:இளையராஜா, பேலா ஷெண்டே

Machan Machan Lyrics in Tamil

ஆண்: மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்

பெண்: மச்சான் மச்சான்
என் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட என்னை தெச்சான்

ஆண்: ஏழேழு சென்மந்தான்
எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே

பெண்: தாயாகி சில நேரம்
சேயாகி சில நேரம்
மடிமேல உன்னை சொமப்பேனே
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே

ஆண்: கொன்னுபுட்ட கொன்னுபுட்ட
கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட
நெஞ்சுக்குள்ள

பெண்: கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட
வந்துபுட்ட செஞ்சுபுட்ட
என்னை உனக்குதான்

ஆண்: மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்

ஆண்: சொல்ல வந்த வார்த்தை
சொன்ன வார்த்தை சொல்லப்போகும்
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே

பெண்: என்னை என்ன கேட்ட
என்ன சொன்ன என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே

ஆண்: பெண்ணே உந்தன் கொலுசு
எந்தன் மனச மாட்டிப்போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே

பெண்: உன் பேரைத்தான் சொல்லிதினம்
தாவணியப் போட்டேனே
ஆண்: உசுரத்தான் விட்டாக்கூட
உன்னைவிட மாட்டேனே
மானே அடி மானே

ஆண்: கொன்னுபுட்ட கொன்னுபுட்ட
கொன்னுபுட்ட கொன்னுபுட்ட
நெஞ்சுக்குள்ள

பெண்: கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட
வந்துபுட்ட செஞ்சுபுட்ட
என்னை உனக்கு தான்

ஆண்: மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்

ஆண்: ஆசைவச்ச நெஞ்சு
இலவம் பஞ்சுபோலத் தானே
உன்னத்தேடி நாளும் பறக்குமே

பெண்: அம்மிக்கல்லு மேல
கால வெச்சு மெட்டிப்போடும்
அந்த நாளை மனசும் நெனைக்குமே

ஆண்: கண்ணைமூடி பாத்தா
எங்கும் நீ தான் வந்து போகுற
உடல் பொருள் ஆவியும் நீ தானே

பெண்: என்ன வேணும் என்ன வேணும்
சொல்லிப்புடு ராசாவே
ஆண்: உன்னப்போலப் பொட்டப்புள்ள
பெத்துக்குடு ரோசாவே
தேனே வந்தேனே

ஆண்: கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட
கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட
நெஞ்சுக்குள்ள

பெண்: கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட
வந்துபுட்ட செஞ்சபுட்ட
என்னை உனக்கு தான்

ஆண்: மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான்
உசுரோட உன்னை தெச்சான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *