Kana Kaanum Kaalangal Serial Song Lyrics in Tamil from Star Vijay Television. Kana Kaanum Kaalangal Serial Song Lyrics in Tamil Font.
பாடல் வரிகள்:
கனவுகள் காணும் வயசாச்சு
மனசுல ஆசை முளைச்சாச்சு
கனவுகள் காணும் வயசாச்சு
இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு
ஒ ஒ ஓ கோ லே லே லே
ஒ ஒ ஓ கோ லே லே லே
ஒ ஒ ஓ லே லே லே
ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை
அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை
வேதியியல் அது குழப்பிடும் தலை
கோனார் நோட்ஸ் எங்க பரிசைக்கு துணை
பள்ளிகூட நட்பு காலம் நீளுமோ
பள்ளி தோழன்போல தோழிபோல ஆகுமா
You Can Throw the Book
Come Out to Capture World
Just Know the Back
Together and True Love
Gather We Stand
So Hand and Hand
We Are Friends
Ha Ha No No No
கனவுகள் காணும் வயசாச்சு
இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு
ஒ ஒ ஓ கோ லே லே லே
ஒ ஒ ஓ கோ லே லே லே
ஒ ஒ ஓ லே லே லே
ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை
அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை
வேதியியல் அது குழப்பிடும் தலை
கோனார் நோட்ஸ் எங்க பரிசைக்கு துணை
தாயாக தோழி தந்தையாய் தோழன்
மாறிடும் நேரம் கண்ணில் மழை நீர் ஆகுதே
கலெட்ஜு பசக்கள பாத்த
அடி மனசுல அணு குண்டு பொகையும்
டீன் ஏஜ் லெவெலுக்கு போக
மனம் அலைபாயும் இது ரகசியம்
Little Bit a Love
and Little Bit a Hate
Little Bit a Kite
but a Friendship Is Tight
Gather We Stand
Go Hand and Hand
Hey Hey Hey
கனவுகள் காணும் வயசாச்சு
மனசுல ஆசை முளைச்சாச்சு
ஒ ஒ ஓ கோ லே லே லே
ஒ ஒ ஓ கோ லே லே லே
ஒ ஒ ஓ லே லே லே
Song Lyrics in English Letters
Kanavukal Kaanum Vayachachu
Manasula Aasai Mulachachu
Kanavukal Kaanum Vayachachu
Ilamaikku Mugavari Kidachachu
Oh Oh Oh Ho Le Le Le
Oh Oh Oh Ho Le Le Le
Oh Oh Oh Le Le Le
School Days-Yil Nee Thadaikalai Udai
Algebra Enum Pagaivanai Uthai
Vethiyiyal Adhu Kulapidum Thalai
Konar Notes Enga Parichaikku Thunai
Palli Kooda Natpu Kaalam Neelumo
Palli Thozhan Pola Thozhi Pola Aagumo
You Can Throw the Book
Come Out to Capture World
Just Know the Back
Together and True Love
Gather We Stand
So Hand and Hand
We Are Friends
Ha Ha No No No
Kanavukal Kaanum Vayachachu
Ilamaikku Mugavari Kidachachu
Oh Oh Oh Ho Le Le Le
Oh Oh Oh Ho Le Le Le
Oh Oh Oh Le Le Le
School Days-Yil Nee Thadaikalai Udai
Algebra Enum Pagaivanai Uthai
Vethiyiyal Adhu Kulapidum Thalai
Konar Notes Enga Parichaikku Thunai
Thayaaga Thozhi Thanthaiyaai Thozhan
Maaridum Neram Kannil Mazhai Neer Aaguthe
College-U Passangala Paatha
Adi Manasula Anu Kundu Pogaiyum
Teen Age Level-Kku Poga
Manam Alaipaayum Ithu Ragasiyam
Little Bit a Love
and Little Bit a Hate
Little Bit a Kite
but a Friendship Is Tight
Gather We Stand
Go Hand and Hand
Hey Hey Hey
Kanavukal Kaanum Vayachachu
Manasula Aasai Mulachachu
Oh Oh Oh Ho Le Le Le
Oh Oh Oh Ho Le Le Le
Oh Oh Oh Le Le Le