Chithi Serial Song Lyrics in Tamil

Chithi Serial Song Lyrics in Tamil from Sun Television. Chithi Serial or Kanninmani Kanninmani Song Lyrics in Tamil Font.

பாடல் வரிகள்:

கண்ணின் மணி கண்ணின் மணி
நிஜம் கெளம்மா
கங்கை நதி வைகை நதி
பெண் தானம்மா

மலை நதி என்பது
முள்ளில் கல்லில் மோதி வரும்
பெண் நதி என்பது
துன்பம் துயரம் தாண்டி வரும்

வலப்பக்கம் ஒரு தரை
இடப்பக்கம் ஒரு தரை
நதிகள் நடுவில் ஓடி வரும்

தியாகத்தில் ஒரு தரை
சேவையில் மறு தரை
பெண் நதி நடுவில் பாடி வரும்

கண்ணின் மணி கண்ணின் மணி
நிஜம் கெளம்மா
கங்கை நதி வைகை நதி
பெண் தானம்மா

மலை நதி என்பது
முள்ளில் கல்லில் மோதி வரும்
பெண் நதி என்பது
துன்பம் துயரம் தாண்டி வரும்

வலப்பக்கம் ஒரு தரை
இடப்பக்கம் ஒரு தரை
நதிகள் நடுவில் ஓடி வரும்

தியாகத்தில் ஒரு தரை
சேவையில் மறு தரை
பெண் நதி நடுவில் பாடி வரும்

நதியின் பயணம்
துளி உள்ள வரையில்
பெண்ணின் பயணம்
உயிர் உள்ள வரையில்

நதியின் கொடைதான்
வயல்களில் பசுமை
பெண்ணின் கொடைதான்
வாழ்வினில் இனிமை

நதி கரை தாண்டிவிட்டால்
காடு கரை கொள்ளாது
பெண்ணும் படி தாண்டிவிட்டால்
நாடும் வீடும் தாங்காது

நதிகளும் பெண்களும்
இயற்கையில் சமம்தானே

கண்ணின் மணி கண்ணின் மணி
நிஜம் கெளம்மா
கங்கை நதி வைகை நதி
பெண் தானம்மா

மலை நதி என்பது
முள்ளில் கல்லில் மோதி வரும்
பெண் நதி என்பது
துன்பம் துயரம் தாண்டி வரும்

வலப்பக்கம் ஒரு தரை
இடப்பக்கம் ஒரு தரை
நதிகள் நடுவில் ஓடி வரும்

தியாகத்தில் ஒரு தரை
சேவையில் மறு தரை
பெண் நதி நடுவில் பாடி வரும்

Song Lyrics

Kannin Mani Kannin Mani
Nijam Kelama
Gangai Nathi Vaigai Nathi
Pen Thaanama

Malai Nathi Enbathu
Mullil Kallil Mothi Varum
Pen Nathi Enbathu Thunbam
Thuyaram Thandi Varum

Valapakkam Oru Karai
Idappakkam Oru Karai
Nathigal Naduvil Odi Varum

Thiyagathil Oru Karai
Sevaiyil Maru Karai
Pen Nathi Naduvil Paadi Varum

Kannin Mani Kannin Mani
Nijam Kelama
Gangai Nathi Vaigai Nathi
Pen Thaanama

Malai Nathi Enbathu
Mullil Kallil Mothi Varum
Pen Nathi Enbathu Thunbam
Thuyaram Thandi Varum

Valapakkam Oru Karai
Idappakkam Oru Karai
Nathigal Naduvil Odi Varum

Thiyagathil Oru Karai
Sevaiyil Maru Karai
Pen Nathi Naduvil Paadi Varum

Nathiyin Payanam
Thuli Ulla Varaiyil
Penin Payanam
Uyir Ulla Varaiyil

Nathyin Kodai Thaan
Vayalgalin Pasumai
Pennin Kodai Thaan
Vazhvin Inimai

Nathi Karai Thaandi Vittal
Kaadu Karai Kollathu
Pennum Padi Thandi Vittal
Naadum Veedum Thaangathu

Nathigalum Pengalum
Iyarkaiyil Sammam Thaanae

Kannin Mani Kannin Mani
Nijam Kelama
Gangai Nathi Vaigai Nathi
Pen Thaanama

Malai Nathi Enbathu
Mullil Kallil Mothi Varum
Pen Nathi Enbathu Thunbam
Thuyaram Thandi Varum

Valapakkam Oru Karai
Idappakkam Oru Karai
Nathigal Naduvil Odi Varum

Thiyagathil Oru Karai
Sevaiyil Maru Karai
Pen Nathi Naduvil Paadi Varum

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *