Manakkum Malligai Song Lyrics in Tamil from Rickshaw Mama. Manakkum Malligai Song Lyrics penned in Tamil by Gangai Amaran.
படத்தின் பெயர்: | ரிச்சா மாமா |
---|---|
வருடம்: | 1992 |
பாடலின் பெயர்: | மணக்கும் மல்லிகை |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | கங்கை அமரன் |
பாடகர்கள்: | எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி |
பாடல் வரிகள்:
பெண்: மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா
ஆண்: சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா
பெண்: மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா
ஆண்: சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா
பெண்: செல்லமா கிள்ளவா
ஒன்னு ஒன்னா சொல்லவா
ஆண்: தள்ளம்மா செல்லம்மா
தள்ளியே நில்லம்மா
பெண்: மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா
ஆண்: சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா
பெண்: தாலிய கட்டின பின்னே
தள்ளி நிக்கலாமா
வேலிய தொட்டுப் பிரிச்சு
அள்ளிக் கொள்ளு மாமா
ஆண்: அடி ராணி இந்த ராஜாங்கம்
தேசம் கிடையாது
இது ஏழை படும் பாடம்மா
உன்னால் முடியாது
பெண்: ராணி இந்த வீட்டு
மகாராணி
ஆண் : உங்க பாணி
புதுப் பாணி
தள்ளிப் போ நீ
பெண்: மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா
ஆண்: சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா
ஆண்: மாடியின் தங்கக் கலசம்
மண் படலாமா
சேரியில் சந்தனம் வந்து
மணம் கெடலாமா
பெண்: நதி வானம் வரைபோனாலும்
கீழே வர வேணும்
ஒரு கேள்வி எனை கேக்காம
யாவும் தர வேணும்
ஆண்: ம்ம் இனி ஏதும் புரியாது
பெண்: முடிவேது விடியாது தெரியாது
பெண்: மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா
ஆண்: சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா
பெண்: செல்லமா கிள்ளவா
ஒன்னு ஒன்னா சொல்லவா
ஆண்: தள்ளம்மா செல்லம்மா
தள்ளியே நில்லம்மா
பெண்: மணக்கும் மல்லிகை
மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க
கன்னிப் பொண் இருக்கு மாமா
ஆண்: சிரிச்சு மயக்கும்
சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி
புத்தியும் இருக்கு போமா