Moonu Mulam Malligai Poo Song Lyrics in Tamil

Moonu Mulam Malligai Poo Song Lyrics in Tamil from Senathipathi. Moonu Mulam Malligai Poo Song Lyrics penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:சேனாதிபதி
வருடம்:1996
பாடலின் பெயர்:மூனு முழம் மல்லியப் பூ
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
கே.எஸ்.சித்ரா

பாடல் வரிகள்:

ஆண்: மூனு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி

ஆண்: மூனு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி

ஆண்: நான் காவலுக்கு மட்டும் இல்லடி
உன் கட்டிலுக்கும் கெட்டிகாரண்டி
நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேண்டி
நீ கிட்ட வாடி

ஆண்: மூனு முழம் மல்லிய பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி

ஆண்: மீனாட்சி பல் வரிசை
அதுதாண்டி சீர்வரிசை
பொண்டாட்டி முத்து முகம்
அதுதாண்டி சொத்து சுகம்

பெண்: உன்னோடு உறவாட
நான்ஜென்மம் எடுத்தேன்
துணி போட்டு மறைக்காம
நான் எல்லாம் கொடுத்தேன்

ஆண்: பொண்டாட்டி கட்டுகோப்பா
இருப்பதனாலே
நரம்பு துடிக்குது நரைச்ச
பின்னாலே

பெண்: தங்கம் என்றும்
தங்கம் தானே
மீசை நரைச்சாலும்
சிங்கம் தானே

பெண்: மூனு முழம் மல்லிய பூ
உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ
முட்ட கண்ணு மல்லியப்பூ
உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ

பெண்: சோடி உள்ள காதலுக்கு
சாதி இல்ல பேதம் இல்ல
ஆண்: சேத்துக்குள்ள பூத்தும் கூட
தாமரைக்கு சேறு இல்ல

பெண்: நீ ஒசரம் மிக ஒசரம்
நான் எட்டி தொடவா
ஆண்: அடி கொடியே இளம் கொடியே
நான் மடிமேல் விழவா

பெண்: சோள காட்டுக்குள்ள
சுகம் கண்டதால
காளம் கன்னுகுட்டி
தூக்குது வால

ஆண்: மாமனுக்கு தாங்கவில்லை
இனி மாராப்புக்கும் வேலை இல்ல

பெண்: மூனு முழம் மல்லிய பூ
உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ
முட்ட கண்ணு மல்லியப்பூ
உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ

பெண்: நீ காவலுக்கு மட்டும் இல்லயா
என் கட்டிலுக்கு கெட்டிகாரண்யா
நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேய்யா
நீ கிட்ட வாயா

ஆண்: மூனு முழம் மல்லிய பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *