Chinna Rasave Chitterumbu Song Lyrics in Tamil from Walter Vetrivel. Chinna Rasave Chitterumbu Song Lyrics penned in Tamil by Vaali.
படத்தின் பெயர்: | வால்டர் வெற்றிவேல் |
---|---|
வருடம்: | 1993 |
பாடலின் பெயர்: | சின்ன ராசாவே |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | மனோ, எஸ்.ஜானகி |
பாடல் வரிகள்:
பெண்: சின்ன ராசாவே
சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்குது
பெண்: சின்ன ராசாவே
சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்குது
பெண்: வாங்கின பூவும் பத்தாது
வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு
ராவெல்லாம் பேச்சுக்கு
பெண்: ராசாவே ராசாவே
பெண்: ராசாவே
சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்குது
பெண்: அக்கா மக பாட்ட கேட்டு
முக்கா முழம் பூவ நீட்டு
அக்காலத்து கோட்ட போட்டு
நிக்காதே நீ ரொம்ப லேட்டு
ஆண்: கொஞ்சம் பொறு மானே
கொல்லி மலைத் தேனே
காத்திருக்கேன் மீனே
தூண்டில் இட நானே
பெண்: அட மாமாவே
வாயா நான் கூட
ஒரு மாமாங்கம்
போச்சே நான் வாட
ஆண்: அட மூச்சுக்கு மூச்சுக்கு
ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே சிட்டெறும்பு
உன்னக் கடிக்குதா
பெண்: ஹான்
ஆண்: என்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்கிதா
குழு: ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா
ஜிம்க்கு சிக்குச்சா
ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா
ஜிம்க்கு சிக்கு
ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா
ஜிம்க்கு சிக்குச்சா
ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா
ஜிம்க்கு சிக்கு
ஆண்: தெக்காலதான் மேயும் காத்து
தென்ன மர கீத்த பாத்து
ஒக்காந்துதான் தாளம் போடும்
உன்னுடைய ராகம் பாடும்
பெண்: உச்சிலை ஓரம்
வெயில் தாழும் நேரம்
ஊத்து தண்ணி போல
உன் நெனப்பு ஊறும்
ஆண்: சிறு பாவாட
சூடும் பூந்தேரு
இது பூ வாட
வீசும் பாலாறு
பெண்: அட மூச்சுக்கு மூச்சுக்கு
ராவெல்லாம் பேச்சுக்கு
பெண்: ராசாவே
சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்குது
ஆண்: வாங்கின பூவும் பத்தாது
வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு
ராவெல்லாம் பேச்சுக்கு
ஆண்: ரோசாவே ரோசாவே
ஆண்: ரோசாவே
பெண்: சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்குது
ஆண்: அட ரோசாவே
சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா
என்ன சேராமா
அடிகடி ராத்திரி துடிக்குதா