Hari Hari Govinda Song Lyrics in Tamil from Perumal Songs. Hari Hari Govinda Song Lyrics has sung in Tamil by SP Balasubramaniam.
Hari Hari Govinda Lyrics in Tamil
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
கோவிந்தா நாத கோகுலபாலா
குன்றினில் திகழும் மங்கை நிவாசா
திருவடி சரணம் ஸ்ரீ வெங்கடேசா
திருவருள் புரிவாய் ஸ்ரீ ஸ்ரீனிவாசா
உனை காண வந்தோமே
மலை ஏறி வந்தோமே
உனை காண வந்தோமே
மலை ஏறி வந்தோமே
மாளே வருவாய் பெருமாளே
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
மாதவ ஹரி கோவிந்தா
மதுசூதன கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ராமணா சங்கட ஹரணா
தத்துவ குருவாய் திகழும் நிவாசா
பொன்னடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா
புகழினை தரனும் பூ மகள்வாசா
குறை தீர வந்தோமே
உன் குன்றில் வந்தோமே
குறை தீர வந்தோமே
உன் குன்றில் வந்தோமே
இறைவா அருள்வாய் பெருமாளே
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
கேஷவ ஹரி கோவிந்தா
கோபால கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஆனந்த நிலையா ஆதி பரணா
ஆறுதல் அருளும் அன்பு நிவாசா
மலரடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா
மங்களம் தரனும் ஸ்ரீ ஸ்ரீனிவாசா
தளம் நாடி வந்தோமே
தயை வேண்டி நின்றோமே
தளம் நாடி வந்தோமே
தயை வேண்டி நின்றோமே
உடனே வருவாய் பெருமாளே
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
மாதவ ஹரி கோவிந்தா
மாமாயா கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
சப்தகிரிசா சாதிர்மறைநாதா
சந்திரன் புகழும் மந்திர நிவாசா
தாயடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா
கோலமே சரணம் ஸ்ரீ ஸ்ரீனிவாசா
வரம் கோரி வந்தோமே
சிரம் தாள நின்றோமே
வரம் கோரி வந்தோமே
சிரம் தாள நின்றோமே
வருவாய் நிறைவாய் பெருமாளே
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
கோகுல ஹரி கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
சாந்தன மணமாய் நின்றிடும் மனமே
சத்திய மலையின் தத்துவ குணமே
சீரடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா
சித்திகள் தரனும் இருமலைவாசா
உன் கோயில் வந்தோமே
உன் வாசல் நின்றோமே
உன் கோயில் வந்தோமே
உன் வாசல் நின்றோமே
எதிரில் வருவாய் பெருமாளே
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீதர ஹரி கோவிந்தா
சேஷாச்சல கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
சேஷ கிரிஷா சேவடி அழகா
வேணுவிலோலா விஜயகோபாலா
சேவடி சரணம் கோவிந்த ரமணா
சிந்தையில் வரனும் மங்கை மணாளா
மனம் நேர்ந்து கொண்டோமே
பலன் வேண்டி வந்தோமே
மனம் நேர்ந்து கொண்டோமே
பலன் வேண்டி வந்தோமே
உனையே பணிந்தோம் பெருமாளே
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
கிரிதர ஹரி கோவிந்தா
கீதை சொன்ன கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
அஞ்சனை மகனின் நெஞ்சினில் உரையும்
ஆத்மநிவாஸா அம்புஜநாயனா
அருளடி சரணம் ஆனிறை அழகா
அபாயமே தரனும் அலைமகள் துணைவா
மலையாக நின்றவனே
மலைமீது நின்றவனே
மலையாக நின்றவனே
மலைமீது நின்றவனே
மனமே கனிவாய் பெருமாளே
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
கருடாசல கோவிந்தா
கமலத்தால குவிண்டாரா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
அரவிந்த நயனா ஆனந்த ஷயனா
அன்பரின் மனதில் அமர்ந்திடும் பரமா
இணையடி சரணம் ஸ்ரீ வெங்கடேஷா
இனிமைகள் தரனும் பசுமலை வாசா
அலையாடி வந்தவனே
சிலையாக நின்றவனே
அலையாடி வந்தவனே
சிலையாக நின்றவனே
அரனாய் வருவாய் பெருமாளே
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
வேங்கடகிரி கோவிந்தா
வேதமே ஹரி கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
வைகுண்ட வாசம் வேங்கட கோளம்
வேதங்கள் அங்கே கோவிந்த கோஷம்
கோவிந்தம் என்றால் தீமைகள் விலகும்
கோஷங்கள் சொன்னால் இறைவருள் மலரும்
உனை பாடி வந்தோமே
துணை தேடி வந்தோமே
உனை பாடி வந்தோமே
துணை தேடி வந்தோமே
கனமே வருவாய் பெருமளே
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
சிம்மாசல கோவிந்தா
ஸ்ரீமுரஹரி கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
அன்னை யசோதை அன்பு குமரா
கண்ணபுர தாயே காண கோபாலா
அழகடி சரணம் ஆதிமூலமே
ஆனந்தம் தரனும் ஆறாம் அமுதே
கரம் கூப்பி வந்தோமே
உன்னை கண்ணில் கண்டோமே
கரம் கூப்பி வந்தோமே
உன்னை கண்ணில் கண்டோமே
கதியே தருவாய் பெருமாளே
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
அஞ்சனகிரி கோவிந்தா
அச்சுத ஹரி கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
வகுட மாளிகை அன்பில் வளர்ந்தாய்
வானம் அளந்தாய் வேங்கடமுடையாய்
பாதங்கள் சரணம் பரமகையாளா
பரிவினை தரனும் திருமலைநாதா
உன் நாமம் சொன்னோமே
உன்னை நேரில் கண்டோமே
உன் நாமம் சொன்னோமே
உன்னை நேரில் கண்டோமே
சரணா கதியே பெருமாளே
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஜெய ஜெய ஜெய கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா
ஹரி ஹரி ஹரி கோவிந்தா
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா