Sabarimala Vasa Gana Song Lyrics in Tamil from Gana Sudhakar Songs. Sabarimala Vasa Song Lyrics or Gana Sudhakar Ayyappan Song Lyrics.
Sabarimala Vasa Lyrics in Tamil
கார்த்திகை மாதம்
மாலை அணிந்தோம்
கருப்பு உடையிலே
கவலைய மறந்தோம்
கெட்ட பழக்கத்தை
அடியோடு மறந்தோம்
ஐய்யன காண
விரதம் இருந்தோம்
சபரிமலைவாசா உனக்கு
சந்தன அபிஷேகம் ஐயப்பா
ஐந்துமலை அரசா
உனக்கு நெய்யில் அபிஷேகம்
கார்த்திகை மாதம்
மாலை அணிந்தோம்
கருப்பு உடையிலே
கவலைய மறந்தோம்
கெட்ட பழக்கத்தை
அடியோடு மறந்தோம்
ஐய்யன காண
விரதம் இருந்தோம்
சபரிமலைவாசா உனக்கு
சந்தன அபிஷேகம் ஐயப்பா
ஐந்துமலை அரசா
உனக்கு நெய்யில் அபிஷேகம்
எங்கள் உள்ளமே உருகுதைய்யா
உன் பூமுகம் கண்டதுமே
மன கஷ்டங்கள் தீர்ந்ததைய்யா
உன் சரணத்தை சொன்னதுமே
என் நோய்நொடி பறந்ததைய்யா
பம்பை நதியினில் குளித்ததுமே
என் கண்களும் கலங்குதைய்யா
உன் அழகிய திருவடியில்
சபரிமலைவாசா உனக்கு
சந்தன அபிஷேகம் பாடுங்கோ
ஐந்துமலை அரசா
உனக்கு நெய்யில் அபிஷேகம்
காடு மலைகளை
கடந்துட்டோம் ஐயப்பா
மனைவி மக்களை
மறந்துட்டோம் ஐயப்பா
கழுத்தில் மாலையை
அணிந்திட்டோம் ஐயப்பா
காட்டப்பா கருணைய நீ
எருமேலியில் பேட்டையை
துள்ளிட்டோம்
வாவரு சாமியை
வணங்கியே வந்திட்டோம்
பம்பா நதியிலே
பாவத்தை போக்கிட்டோம்
பாரப்பா கண்திறந்து நீ
கரிமலை ஏற்றம்
கடினம் ஐயப்பா
அழுதா மாலையிலே
அழுதிட்டோம் ஐயப்பா
நீலி மலையை
நெருங்கிட்டோம் ஐயப்பா
கால்கள் வலியை
மறந்திட்டோம் ஐயப்பா
குறைகளை தீர்த்திடய்யா
எங்கள் குடும்பத்தை காத்திடய்யா
அப்பா வாழ்க்கைய மாத்திடய்யா
எங்களை உயரத்தில் ஏத்திடய்யா
சபரிமலைவாசா உனக்கு
சந்தன அபிஷேகம் ஐயப்பா
ஐந்துமலை அரசா
உனக்கு நெய்யில் அபிஷேகம்
கார்த்திகை மாதம்
மாலை அணிந்தோம்
கருப்பு உடையிலே
கவலைய மறந்தோம்
கெட்ட பழக்கத்தை
அடியோடு மறந்தோம்
ஐய்யன காண
விரதம் இருந்தோம்
சபரிமலைவாசா உனக்கு
சந்தன அபிஷேகம் ஐயப்பா
ஐந்துமலை அரசா
உனக்கு நெய்யில் அபிஷேகம்
கன்னிமூலை கணபதி சரணம்
அன்னதான பிரபுவே சரணம்
மணிகண்டன் ஆசியும் பெறனும்
புலிமேல நீ வரனும்
மூத்த கடவுள் விநாயகர் தம்பி
நாங்க வந்திட்டோம் உன்னையே நம்பி
சரணம் சொல்லி அழைக்கிறோம் உன்னை
வந்திடப்பா சீக்கிரம் நீ
இருமுடி சுமந்து
நடந்திட்டோம் ஐயப்பா
கெட்ட எண்ணத்தை
மறந்திட்டோம் ஐயப்பா
மனசார உன்னை
நினைச்சிட்டோம் ஐயப்பா
குடும்பத்தை நீதான்
காக்கனும் ஐயப்பா
ஐயனை சரணடைந்தோம்
எங்கள் சஞ்சலம் தீர்ந்ததைய்யா
உன் பதினெட்டு படியினிலே
பந்தள ராஜனை காண்டோமைய்யா
சபரிமலைவாசா உனக்கு
சந்தன அபிஷேகம் ஐயப்பா
ஐந்துமலை அரசா
உனக்கு நெய்யில் அபிஷேகம்
கார்த்திகை மாதம்
மாலை அணிந்தோம்
கருப்பு உடையிலே
கவலைய மறந்தோம்
கெட்ட பழக்கத்தை
அடியோடு மறந்தோம்
ஐய்யன காண
விரதம் இருந்தோம்
சபரிமலைவாசா உனக்கு
சந்தன அபிஷேகம் ஐயப்பா
ஐந்துமலை அரசா
உனக்கு நெய்யில் அபிஷேகம்
கார்த்திகை மாதம்
மாலை அணிந்தோம்
கருப்பு உடையிலே
கவலைய மறந்தோம்
கெட்ட பழக்கத்தை
அடியோடு மறந்தோம்
ஐய்யன காண
விரதம் இருந்தோம்
சபரிமலைவாசா உனக்கு
சந்தன அபிஷேகம்
ஐந்துமலை அரசா
உனக்கு நெய்யில் அபிஷேகம்
எங்கள் உள்ளமே உருகுதைய்யா
உன் பூமுகம் கண்டதுமே
மன கஷ்டங்கள் தீர்ந்ததைய்யா
உன் சரணத்தை சொன்னதுமே
என் நோய்நொடி பறந்ததைய்யா
பம்பை நதியினில் குளித்ததுமே
என் கண்களும் கலங்குதைய்யா
உன் அழகிய திருவடியில்
சபரிமலைவாசா உனக்கு
சந்தன அபிஷேகம் பாடுங்கோ
ஐந்துமலை அரசா
உனக்கு நெய்யில் அபிஷேகம்
சபரிமலைவாசா உனக்கு
சந்தன அபிஷேகம் பாடுங்கோ
ஐந்துமலை அரசா
உனக்கு நெய்யில் அபிஷேகம்
Very nice song Bor