Gutkha Lakkadi Song Lyrics in Tamil from Simbu Kaalai Movie. Gutkha Lakkadi Song Lyrics has written in Tamil by Vaali. Kaalai Songs Lyrics
படத்தின் பெயர்: | காளை |
---|---|
வருடம்: | 2007 |
பாடலின் பெயர்: | குட்கா லக்காடி |
இசையமைப்பாளர்: | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | லக்கி அலி, சுனிதி சாஹன் |
பாடல் வரிகள்:
குழு: ஹே மச்சான் எங்கள பாரு
கிவ் மி தாட் க்ரூவீ பார்வை
ஜாய்ன் மி ஆர் யூ ரெடி
ஜாலி தான் கிளாஸிக்கல் சைடு
ஆண்: குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி
குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி
ஆண்: கோலிவுட் கூட்டம் பாரு
டோலிவுட் ஆட்டம் பாரு
கியூவில் வந்து நிக்கும் ஊரு
பெண்: ஹே பாலிவுட் பதரும் பாரு
ஹாலிவுட் அதிரும் பாரு
நீ தான் லிட்டில் சூப்பர் ஸ்டார்ரு
ஆண்: குடிக்க ஹேனிக்கன் நீயோ மெக்சிகன்
நான் தான் தமிழ்நாட்டு அமெரிக்கன்
ஆண்: குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி
குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி
ஆண்: மியாமி சுனாமி நீ
மீட்டு மி தினமும் நீ
ஸ்ரீலங்கா சுராங்கனி நீ தான்
பெண்: கண்ணில் நான் ரெக்கப் பச்ச
கண்ணால் உன் நெஞ்ச பச்ச
கட்டிதான் காதல் பச்ச நான் தான்
ஆண்: விட்டுது முட்டுது விக்குது சொக்குது
அச்சா அச்சாச்சோ
பெண்: கத்துது விக்குது சிக்குது நிக்குது
எங்கே என்னாச்சோ
ஆண்: நான் ப்ளே பாய்தான்
பாஞ்சா கௌ பாய்தான்
நாட்டி பாய் நான் தான்
குழு: ஹே மச்சான் எங்கள பாரு
கிவ் மி தட் க்ரூவீ பார்வை
ஆண்: குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி
பெண்: ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தும் அடி
நீ தான் வந்து ஒக்கார் ஒக்கார் எம்மாடி
பெண்: டெக்ஸ்ஸாஸின் அப்பாச் நீ
டொரொண்டோ புல்ஃபைட்டர் நீ
பெட் ரூமில் குட் ஃபைட்டர் நீ தானே
ஆண்: பிகாசோ பெயின்டிங்க் நீ தான்
பீத்தோவன் ம்யூஸிக் நீ தான்
பர்நார்ட் ஸாவ் டிராமா நீ தான்
நீ தான் ஆன் ஆன்
பெண்: பச்சுனு வெச்சது நச்சுனு இச்சுனு
ஒட்டும் பெவிகாலு
ஆண்: தொட்டதும் பட்டதும் சட்டுனு பட்டுனு
பத்தும் பெட்ரோல்லு
பெண்: ஆடும் மேட் போடு
ஸ்வீட்டி என் மேல பூர வா நீ தான்
குழு: ஜாய்ன் மி ஆர் யூ ரெடி
ஜாலி தான் க்ளாஸிக்கல் சைடு
ஆண்: குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி
பெண்: ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தும் அடி
நீ தான் வந்து ஒக்கார் ஒக்கார் எம்மாடி
ஆண்: கோலிவுட் கூட்டம் பாரு
டோலிவுட் ஆட்டம் பாரு
கியூவில் வந்து நிக்கும் ஊரு
பெண்: ஹே பாலிவுட் பதரும் பாரு
ஹாலிவுட் அதிரும் பாரு
நீ தான் லிட்டில் சூப்பர் ஸ்டார்ரு
ஆண்: குடிக்க ஹேனிக்கன் நீயோ மெக்சிகன்
நான் தான் தமிழ்நாட்டு அமெரிக்கன்
ஆண்: குட்கா குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி
நீயும் நானும் நீயும் நானும் சேர்ந்தா பகார்டி
பெண் : ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தும் அடி
நீ தான் வந்து ஒக்கார் ஒக்கார் எம்மாடி