Kutti Pisase Song Lyrics in Tamil from Simbu’s Kaalai Movie. Kutti Pisase Song Lyrics has written in Tamil by Vaali. Kaalai Songs Lyrics.
படத்தின் பெயர்: | காளை |
---|---|
வருடம்: | 2007 |
பாடலின் பெயர்: | குட்டி பிசாசே |
இசையமைப்பாளர்: | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | சிலம்பரசன், சுஜித்ரா |
பாடல் வரிகள்:
ஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலியே
பெண்: சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூங்கலியே
ஆண்: ட்விந் டவர் மேல ஏர் கிராப்ட் எ போல
என் மேல மோத நா என்னாவது
பெண்: உன் மேல மோதி உற்சாகம் கூடி
உண்டாக தானே நான் மே மாசம் பெண் ஆனது
ஆண்: ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்கா ஹே நக்க நக்க நக்க நக்க
டண்டனக்கா ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்கா நக்க நக்க டோய்
ஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலியே
பெண்: சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூங்கலியே
பெண்: கண்ணா உன் கால் சாட்டையாய்
நீ போடு மேல் சட்டையை என்ன நீ
ஹே அணைச்சிக்கோ வா வா
ஆண்: அன்பே உன் ஆசப்படி
நீதான் என் ஆடையடி
இரவிலே ஹே இருட்டிலே வா வா வா
பெண்: ஒவ்வொரு நாளும் என்ன திருடு திருடு
ஒவ்வொரு இரவா மெல்ல வறுடு வறுடு
ஆண்: நகக்குறி உடம்பில் அது தெரியும் தெரியும்
விடிஞ்ச பின்னாலும் அது எரியும் எரியும்
பெண்: எல்லைகள் எப்போதும்
தாண்டாதே ஹே
ஆண்: நீ என்ன அவ்வாறு
தூண்டாதே ஹே
ஆண்: ஹே டண்டனக்கா ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்கா ஹே நக்க நக்க நக்க நக்க
பெண்: டண்டனக்கா ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்கா நக்க நக்க டோய்
ஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே
என்ன நீ ஏன் பிடிச்ச
பெண்: ஜாக்கி சன் பாதி டாம் க்ரூஸ் பாதி
நீதான்னு நான் நெனைச்சேன்
ஆண்: அப்டியா
ஆண்: உன் பேர உச்சரிச்சேன்
என் நாக்க எச்சரிச்சேன்
வேறொரு வேறொரு
பேர் சொல்ல கூடாது
பெண்: அயல்நாட்ட கட்டி கட்டி
அணைக்காத ஷில்பா ஷெட்டி
உனக்கு நா ஹே
எனக்கு நீ வா வா
ஆண்: தினசரி கேட்டா இது
தருமா தருமா தருமா
படுக்கையா போட்ட பக்கம்
வருமா வருமா வருமா
பெண்: முடித்திடு மெல்ல இது
இடைதான் இடைதான்
உனக்கென திறந்த
டாஸ்மாக் கடைதான்
ஆண்: முத்தாட முத்தாட
பத்தாதே ஹோய்
பெண்: பத்தாமல் போனாலும்
காட்டாதே ஹே ஹே ஹே
ஆண்: ஹே டண்டனக்கா ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்கா ஹே நக்க நக்க நக்க நக்க
பெண்: டண்டனக்கா ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்கா நக்க நக்க டோய்
ஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலியே
பெண்: சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூங்கலியே
ஆண்: ட்விந் டவர் மேல ஏர் கிராப்ட் எ போல
என் மேல மோத நா என்னாவது
பெண்: உன் மேல மோதி உற்சாகம் கூடி
உண்டாக தானே நான் மே மாசம் பெண் ஆனது
ஆண்: ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்கா ஹே நக்க நக்க நக்க நக்க
ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்கா நக்க நக்க நக்க நக்க
இருவரும்: ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்க
ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்கா நக்க நக்க நக்க நக்க
இருவரும்: டண்டனக்கா எக்கா டனக்குனக்க எக்கா
டண்டனக்கா எக்கா எக்கா எக்கா
டண்டனக்கா எக்கா டனக்குனக்க எக்கா
டண்டனக்கா எக்கா எக்கா எக்கா ஹோய்