Eppo Nee Enna Pappa Song Lyrics in Tamil from Kaalai Movie. Eppo Nee Enna Pappa Song Lyrics has written in Tamil by Vaali.
படத்தின் பெயர்: | காளை |
---|---|
வருடம்: | 2007 |
பாடலின் பெயர்: | எப்போ நீ என்னை பாப்பா |
இசையமைப்பாளர்: | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | மதுஸ்ரீ |
பாடல் வரிகள்:
எப்போ நீ என்னை பாப்பா
எப்போ என் பேச்ச கேப்பா
எப்போ நான் பேச கெட்ட பையா
எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச கெட்ட பையா
எப்போ நீ என்னை பாப்பா
எப்போ என் பேச கேப்பா
எப்போ நான் பேச கெட்ட பையா
எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச கெட்ட பையா
நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாருறென்
ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வாலாட்டுரேன்
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும் திரும்பி பார்ப்பாய
கண்ணை கட்டிக் கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயம் இல்லை நீ வா
மலையை சுமக்கிற பலம் உனக்கு
மலரை ரசிக்கிற மனம் உனக்கு
இனிமேல் எப்போதும் நீ எனக்கு நீ வா
உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதே டா
உன் கோவம் கூட நியாயம் என்று ரசிதேனே
நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு
நான் உயிர் பெற்றே வாழ்வேனடா
அட என்னை தவிர எல்லா
பெரும் மனை ஆணையும்
நான் உனக்கு மட்டும் சொந்தம்
என்பேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்று சொல்லி வீடு டா
எரிமலை கண்கள் ரெண்டு
பனிமழை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா
பூமியில் ஆம்பளை என்று
உன்னை தான் சொல்வேன் இன்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா
உன்னாலே அச்சம் இன்றி நான் வாழுரேன்
உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்
இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியாதடா
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதேடா
என் நிலவரம் உனக்கு புரியவில்லையா