Kova Padathe Munima Song Lyrics

Kova Padathe Munima Song Lyrics in Tamil from Sandhitha Velai Movie. Kova Padathe Munima Song Lyrics has penned in Tamil by Ponniyin Selvan

படத்தின் பெயர்:சந்தித்த வேலை
வருடம்:2000
பாடலின் பெயர்:கோவ படாதே முனிமா
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:பொன்னியின் செல்வன்
பாடகர்கள்:சபேஷ்

பாடல் வரிகள்:

ஆண்: கோவ படாதே முனிமா கோவ படாதே
கோவ படாதே முனிமா கோவ படாதே

ஆண்: ஷோவா தட்ச புடவைய
தான் இடுப்புல கட்டி
கோடம்பாக்கம் போறாளே
ஒரு பொம்பள குட்டி

ஆண்: ஷோவா தட்ச புடவைய
தான் இடுப்புல கட்டி
கோடம்பாக்கம் போறாளே
ஒரு பொம்பள குட்டி

ஆண்: அவ பன்னாரசு பட்டா
இல்ல காஞ்சிபுரம் சிட்டா
அவ கைய கொஞ்சம் தொட்டா
என் கன்னத்துல விட்டா

ஆண்: கோவபடாதே முனிமா கோவபடாதே
கோவபடாதே முனிமா கோவபடாதே

ஆண்: அம்பதூர் பக்கம் போனேன்
ஆன்டி நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: மூக்கு குத்தி பார்கைல
மூக்கு நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே

ஆண்: ஷேக் பண்ணி நடக்கும் போது
வாக் நல்லா இல்லே
அவ சொல்லு நல்லா இல்லே
அய்யய்யோ லொள்ளு நல்லா இல்லே

ஆண்: அமிஞ்சக்கரை பக்கம் போனா
எக்கா நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: அக்கா சுட்ட சுக்கா ரொட்டி
பல்லுக்கு நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே

ஆண்: சிரிக்க சொல்லி பார்த்து புட்டேன்
சிரிப்பு நல்லா இல்லே
அவ லிப் நல்லா இல்லே
அய்யய்யோ ஹிப் நல்லா இல்லே

ஆண்: ஐஸ் வாங்க பாக்கெட்டு
சம்மர் சீசன் மார்க்கெட்டு
தச்சி தாரேன் ஜாக்கெட்டு
வெச்சு தாரேன் லாக்கெட்டு

ஆண்: குறுக்கு பேட்டை குத்து கும்மாங்குத்து
அவ பிகிலு விட்டா பிகர் மொத்தம் பத்து
குறுக்கு பேட்டை குத்து கும்மாங்குத்து
அவ பிகிலு விட்டா பிகர் மொத்தம் பத்து

ஆண்: கோவபடாதே முனிமா கோவபடாதே
கோவபடாதே முனிமா கோவபடாதே

ஆண்: பூந்தமல்லி அத்தை பொண்ணு
ரோசி நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: கொட்டிவாக்கம் குமரி பொண்ணு
கௌரி நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே

ஆண்: சௌரி வச்சு பின்னால் போட்ட
ஜடையும் நல்லா இல்லே
அவ அப்பன் நல்லா இல்லே
கொண்டைக்கு ரிப்பன் நல்லா இல்லே

ஆண்: சிம்ம ராசி பொண்ணு கிட்ட
சில்பான்ஸ் நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: அடுத்த வீட்டு குடியிருக்கும்
அல்போன்ஸ் நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே

ஆண்: கட்டில் போட்டு தூங்கி பார்த்தா
கனவு நல்லா இல்லே
அவ லுக்கும் நல்லா இல்லே
அம்மம்மா கிக்கும் நல்லா இல்லே

ஆண்: வா முனிமா வ என்றேன்
வெட்க பட்டு வந்தாலே
தா முனிமா தா என்றேன்
தாயாகி தான் போனாலே

ஆண்: காதலிச்ச காடு அந்த காடு
நம்மள சேர்த்து வெப்பான் தூள் ரொம்ப தூள்
காதலிச்ச காடு அந்த காடு
நம்மள சேர்த்து வெப்பான் தூள் ரொம்ப தூள்

ஆண்: ஷோவா தட்ச புடவைய
தான் இடுப்புல கட்டி
கோடம்பாக்கம் போறாளே
ஒருபொம்பள குட்டி

ஆண்: அவ பன்னாரசு பட்டா
இல்ல காஞ்சிபுரம் சிட்டா
அவ கைய கொஞ்சம் தொட்டா
என் கன்னத்துல விட்டா

ஆண்: கோவபடாதே முனிமா கோவபடாதே
கோவபடாதே முனிமா கோவபடாதே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *