Ceylon Singala Penne Song Lyrics in Tamil from Sandhitha Velai Movie. Ceylon Singala Penne Song Lyrics has penned in Tamil by K.Subaash.
படத்தின் பெயர்: | சந்தித்த வேலை |
---|---|
வருடம்: | 2000 |
பாடலின் பெயர்: | சிலோனு சிங்களப் பெண்ணே |
இசையமைப்பாளர்: | தேவா |
பாடலாசிரியர்: | கே.சுபாஷ் |
பாடகர்கள்: | சுக்வேந்தர் சிங் |
பாடல் வரிகள்:
அரிது அரிது மங்கையராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது அழகாய் இருத்தல் என்பது அரிது
பெரிது பெரிது அவள் பார்வை என் மேல் படுதல் பெரிது
சோ யுவர் சைட் இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி
சிலோனு சிங்களப் பெண்ணே சிணுங்காதே
ஜில்லோன்னு ரோடு இருந்தா ஒதுங்காதே
சிலோனு சிங்களப் பெண்ணே சிணுங்காதே
ஜில்லோன்னு ரோடு இருந்தா ஒதுங்காதே
உன் டாடி எனக்கு அலர்ஜிதான்
மம்மி எனக்கு எனர்ஜிதான்
உன் தங்கை எனக்கு கிப்ட்டுதான்
இனி லைப்பில் எனக்கு லிப்ட்டுதான்
வளரும் இளைஞன் அப்பிடியே சாப்பிடுவேன்
வளரும் இளைஞன் அப்பிடியே சாப்பிடுவேன்
சிலோனு சிங்களப் பெண்ணே சிணுங்காதே
ஜில்லோன்னு ரோடு இருந்தா ஒதுங்காதே
பிடிக்க பிடிக்க கொழுப்பிருக்கே வேகமா
இது வேற லெவல்ல போட்டு செஞ்ச தேகமா தேகமா
சங்க ரெண்டா வெட்டி செஞ்ச கன்னமா
பவர்கட்டும் கூட எப்போதுமே மின்னுமா மின்னுமா
தண்ணிக் குடம் போலிருக்கும் இடுப்பு ஒரு தினுசுதான்
தறிக்கெட்டு துடிக்குதம்மா என்னோட இள மனசுதான்
சல்வாரு போட்ட குயிலே என் மடியில் வந்த மயிலே
தண்டவாளம் இல்லாமலே பறக்குது இந்த ரயிலே
உன் டாடி எனக்கு அலர்ஜிதான்
மம்மி எனக்கு எனர்ஜிதான்
உன் தங்கை எனக்கு கிப்ட்டுதான்
இனி லைப்பில் எனக்கு லிப்ட்டுதான்
வளரும் இளைஞன் அப்பிடியே சாப்பிடுவேன்
வளரும் இளைஞன் அப்பிடியே சாப்பிடுவேன்
சிலோனு சிங்களப் பெண்ணே சிணுங்காதே
ஜில்லோன்னு ரோடு இருந்தா ஒதுங்காதே
தங்கத்தால செதுக்கி வச்ச ரூபமா
கால் கொலுசிலிருந்து வருவதென்ன ராகமா ராகமா
கை வளையல் குலுங்குது பார் தாளமா
இவள் நடை அழகில் வளையப்பட்டி மேளமா மேளமா
உன்னை தினம் பார்க்கும்போது காய் மனசு கனியுது
தள்ளாடும் கிழவனுக்கு பத்து வயசு குறையுது
அடி தில்லாலங்கடி குயிலே என் திண்டிவனம் மயிலே
என்னோட ஆயுள் ரேகை இருக்குது உன் கையிலே
உன் டாடி எனக்கு அலர்ஜிதான்
மம்மி எனக்கு எனர்ஜிதான்
உன் தங்கை எனக்கு கிப்ட்டுதான்
இனி லைப்பில் எனக்கு லிப்ட்டுதான்
வளரும் இளைஞன் அப்பிடியே சாப்பிடுவேன்
வளரும் இளைஞன் அப்பிடியே சாப்பிடுவேன்
சிலோனு சிங்களப் பெண்ணே சிணுங்காதே
ஜில்லோன்னு ரோடு இருந்தா ஒதுங்காதே
சிலோனு சிங்களப் பெண்ணே சிணுங்காதே
ஜில்லோன்னு ரோடு இருந்தா ஒதுங்காதே