Ennoda Kanavil Vantha Song Lyrics in Tamil from Gana Songs. Ennoda Kanavil Vantha Gana Song Lyrics has penned in Tamil by Gana Joy Sanjai.
Ennoda Kanavil Vantha Song Lyrics
என்னோட கனவில் வந்த
என்னோட தேவதையே
என்னை விட்டு பிரிஞ்சு
போகாதடி பாதியிலே
என்னை விட்டு நீயும்
போகாதடி பாதியிலே
உன்னை பாத்தாலே அதுபோதும்
வேணாம்டி வேறேதும்
நீ பேசும் பேச்சு எனக்கு
Hatsun-னு தயிர் சாதம்
கடல் மணலுல நடக்கனும்
உன்னோட கைய புடிச்சுக்கின்னு
நீ சீக்கிரம் வா மா
என்கூட செல்லம் சிரிச்சுக்கின்னு
என்னோட கனவில் வந்த
என்னோட தேவதையே
என்னை விட்டு பிரிஞ்சு
போகாதடி பாதியிலே
என்னை விட்டு நீயும்
போகாதடி பாதியிலே
முழு மனமா
உன்னை காதலிச்சேன்
நீதானே என் உலகமுன்னு
நான் நினைச்சேன்
பார்வையிலே நானும்
விழுந்துட்டேன்டி
உன்னால தூக்கம் பசிய
மறந்துட்டேன்டி
நிலவில்லா நாட்கள் உண்டு
நினைவில்லா நாட்கள் இல்லை
இதை சொன்னா கூட
என்னோட காதல்
உனக்கு புரிவதில்லை
கண்ண கலங்கி நீயும்
அழுவதா நீ
மாமாவுக்கு செல்ல புள்ள
என்னோட கனவில் வந்த
என்னோட தேவதையே
என்னை விட்டு பிரிஞ்சு
போகாதடி பாதியிலே
என்னை விட்டு நீயும்
போகாதடி பாதியிலே
தருவியா உன்னை
காத்துப்பேன்டி
என்னை நம்பி வாடி
நல்லா பாத்துப்பேன்டி
காதலியே கண்மணியே
என்னோட வாழ்க்கையிலே
நீ துணையே
இருக்கனும் நீ Safe-அ
வரனும்டி என் Wife-அ
இந்த உலகத்தை மறந்துட்டு
உன்னோட நானும்
தொடங்குவேன் புது Life-அ
அட கஷ்டமோ நஷ்டமோ
என்னோட காதலி
எனக்கே கை கொடுப்பா
என்னோட கனவில் வந்த
என்னோட தேவதையே
என்னை விட்டு பிரிஞ்சு
போகாதடி பாதியிலே
என்னை விட்டு நீயும்
போகாதடி பாதியிலே
உன்னை பாத்தாலே அதுபோதும்
வேணாம்டி வேறேதும்
நீ பேசும் பேச்சு எனக்கு
Hatsun-னு தயிர் சாதம்
கடல் மணலுல நடக்கனும்
உன்னோட கைய புடிச்சுக்கின்னு
நீ சீக்கிரம் வா மா
என்கூட செல்லம் சிரிச்சுக்கின்னு
தனியா தள்ளி போகாதடி
என்னை தவிக்கவிட்டு
இந்த உலகினில் வாழமாட்டேன்
பேபி-ய மறந்துவிட்டு
உனக்கு புடிக்காதத எதை நான்
பண்ணா என்னை திட்டு
Semma song i like this song