Annadhana Prabhuve Song Lyrics in Tamil

Annadhana Prabhuve Song Lyrics in Tamil from Ayyappan Songs. Annadhana Prabhuve Song Lyrics penned in Tamil by Somu and Sung by Veeramani.

Annadhana Prabhuve Lyrics in Tamil

அன்னதான‌ பிரபுவே
சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே
சரணம் ஐயப்பா

அன்னதான‌ பிரபுவே
சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே
சரணம் ஐயப்பா

பொன்னடியை பணிந்து நின்றோம்
சரணம் பொன் ஐயப்பா
பொன்னடியை பணிந்து நின்றோம்
சரணம் பொன் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே
சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா

வன்புலிமேல் அமர்ந்தவனே
சரணமே ஐயப்பா
வாவர்சுவாமி தோழனே
சரணமே ஐயப்பா

இன்னல் யாவும் தீர்ப்பவனே
சரணம் பொன் ஐயப்பா
பந்தளனின் செல்வனே
சரணம் பொன் ஐயப்பா

சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா

எருமேலி சாஸ்தாவே
சரணம் பொன் ஐயப்பா
ஏழை பங்காள‌னே
சரணம் பொன் ஐயப்பா

அறிந்தும் அறியாமலும்
செய்த பிழை தன்னை
பொறுத்தருள்வாய் நீ
சரணம் பொன் ஐயப்பா

அன்னதான‌ பிரபுவே
சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே
சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *