Adiye Podi Pacha Siriki Song Lyrics

Adiye Podi Pacha Siriki Song Lyrics in Tamil from Tamil Gana Songs. Adiye Podi Pacha Siriki Song Lyrics has performed by Gana Sudhakar.

பாடல் வரிகள்

அடியே போடி பச்ச சிறிக்கி
நான் விழுந்துட்டேன் வழுக்கி
என்ன போட்டுக்கின மடக்கி
அடியே பொண்ணே கிட்ட வாடி
உனக்கு நான்தான் ஜோடி
எனக்கு நீவேணா போடி

சிலுக்கு சிமிதாவா சிலுத்துகிற
மொறச்சி நான் பார்த்தா முறுக்கிக்குற
ஏண்டி சும்மா நா அலுத்துகிற
உனக்கு நான்தான் ரேசு குதிரை
உனக்கு ஏத்த குதிர நீ நில்லு எதிரே
உன்ன வுட்டுடுவேன் சேதற

அடியே போடி பச்ச சிறிக்கி
நான் விழுந்துட்டேன் வழுக்கி
என்ன போட்டுக்கின மடக்கி

சும்மா சீன காட்டுற
இல்லாத இடுப்ப ஆட்டுர
நீ கொஞ்சம் கூட அடங்க மாட்டுற
நீ ஒரு போத மாத்திரை
அடிக்கடி ஆழ மாத்துற
கானா சுதாகர ஏமாத்துற

சும்மா சீன காட்டுற
இல்லாத இடுப்ப ஆட்டுர
நீ கொஞ்சம் கூட அடங்க மாட்டுற
நீ ஒரு போத மாத்திரை
அடிக்கடி ஆழ மாத்துற
கானா சுதாகர ஏமாத்துற

கொள்ளிவாய் மோகினி
என் தர்ம பத்தினி
என்னோட சொத்து நீ
கொஞ்சோண்டு ஒத்து நீ

கொள்ளிவாய் மோகினி
என் தர்ம பத்தினி
என்னோட சொத்து நீ
கொஞ்சோண்டு ஒத்து நீ

எனக்கு உன்ன புடிக்கல
வாழவே உனக்கு தெரியல
கொஞ்சம் கூட என்ன மதிக்கல
உங்க அம்மா உன்ன சரியா வளக்கல

அடியே போடி பச்ச சிறிக்கி
நான் விழுந்துட்டேன் வழுக்கி
என்ன போட்டுக்கின மடக்கி

என்ன மொறச்சி பாக்குற
சும்மா வெறுப்பை ஏத்துற
உனக்கு நானுன்னா இளக்காரமா
உன் மூஞ்சி புடிக்கல
உன்ன பாக்க சகிக்கல
வாடி கட்டிக்குறேன் ரெண்டாம் தாரமா

என்ன மொறச்சி பாக்குற
சும்மா வெறுப்பை ஏத்துற
உனக்கு நானுன்னா இளக்காரமா
உன் மூஞ்சி புடிக்கல
உன்ன பாக்க சகிக்கல
வாடி கட்டிக்குறேன் ரெண்டாம் தாரமா

எதுக்கு நீ மாறிட்ட
பட்டுனு தேறிட்ட
என்ன விட்டுட்டு
எங்க டி ஓடிட்ட

எதுக்கு நீ மாறிட்ட
பட்டுனு தேறிட்ட
என்ன விட்டுட்டு
எங்க டி ஓடிட்ட

உன்ன கட்டிபுடிச்சிக்கவா
தல மேல வச்சிகிக்கவா
உன்ன நானு வச்சிகிக்கவா
இல்லனா தலைய பிச்சிக்கவா

அடியே போடி பச்ச சிறிக்கி
நான் விழுந்துட்டேன் வழுக்கி
என்ன போட்டுக்கின மடக்கி

உன்ன தட்டி விட்டுருவேன்
தல மேல கொட்டுவேன்
அடி உனக்கு என்ன அவ்ளோ கொழுப்பா
உன்ன இறுக்கி புடிச்சிகின
என்ன மடக்கி வச்சிக்கிண
கானா சுதா மேள அவளோ வெறுப்பா

உன்ன தட்டி விட்டுருவேன்
தல மேல கொட்டுவேன்
அடி உனக்கு என்ன அவ்ளோ கொழுப்பா
உன்ன இறுக்கி புடிச்சிகின
என்ன மடக்கி வச்சிக்கிண
கானா சுதா மேள அவளோ வெறுப்பா

உன்னோட சேரனும்
அன்பாக வாழனும்
ரெண்டு பேரு சேந்துகினு
ஹனி மூனு போகனும்

உன்னோட சேரனும்
அன்பாக வாழனும்
ரெண்டு பேரு சேந்துகினு
ஹனி மூனு போகனும்

நம்ம ஊட்டி போலாமா
கொடைக்கானல் போலாம்
இல்ல கோவா போலாமா
சுதாகர் பாவம் நீ வாமா

ஏய் அடியே போடி பச்ச சிறிக்கி
நான் விழுந்துட்டேன் வழுக்கி
என்ன போட்டுக்கின மடக்கி
அடியே பொண்ணே கிட்ட வாடி
உனக்கு நான்தான் ஜோடி
எனக்கு நீவேணா போடி

சிலுக்கு சிமிதாவா சிலுத்துகிற
மொறச்சி நான் பார்த்தா முறுக்கிக்குற
ஏண்டி சும்மா நா அலுத்துகிற
உனக்கு நான்தான் ரேசு குதிரை
உனக்கு ஏத்த குதிர நீ நில்லு எதிரே
உன்ன வுட்டுடுவேன் சேதற

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *