Kudikaran Petha Magale Song Lyrics

Kudikaran Petha Magale Song Lyrics in Tamil from Tamil Gana Songs. Gana Love Failure Song Kudikaran Petha Magale Lyrics in Tamil.

பாடல் வரிகள்

குடிகாரன் பெத்த மகளே
உன்ன ஒருவாட்டி பார்த்தாலும்
இருட்டாகும் பகலே
கோவத்தை வச்ச கிளியே
உன்ன நெனச்சாலும்
மறந்தாலும் தாங்காது உயிரே

காட்டுறியா
உன் குரங்கு சேட்டைய
பாக்குறியா
நான் கட்டுன கோட்டைய

கடவுள் ஆம்பளைக்கு
பொம்பளைய படச்சிவெச்சான்
காதல் தோல்வியா தான்
என்னக்குனு படைசிவச்சான்
ஆனா கெட்ட வார்த்தைய மட்டும்
உனக்கென்னுத எழுதி வச்சான்

குடிகாரன் பெத்த மகளே
உன்ன ஒருவாட்டி பார்த்தாலும்
இருட்டாகும் பகலே
கோவத்தை வச்ச கிளியே
உன்ன நெனச்சாலும்
மறந்தாலும் தாங்காது உயிரே

வாயிக்கு ருசியாக
சமைச்சு போட்டு
என் கண்ணுக்கு குளிராக
அழகை காட்டி

தினம் கோயிலுக்கு போயி
ஒரு சூடம் ஏத்தி
என்னை நம்ப வச்சு
மோசம் பண்ணிட்டா

கொஞ்ச நாளா மட்டும்தான்
அவ கூட இருந்தா
நான் எப்போதுமே உனக்குதான்னு
சத்தியம் பண்ணா

என் தாயப்போல
நானும் நம்பி இருந்தேன்
என்னை நாயபோல
அலைய வச்சுட்டா

அவளை நினைக்கும் போது
கண்ணீர் வடியுது
பழைய நியாபகம்தான்
நினைவு திரும்புது

விட்டுட்டு போன உறவு
திரும்ப கிடைக்குமா
அவளுக்கு என்னைப்பத்தி
நினைப்பு இருக்குமா

ஊரெல்லாம் கம்பளைண்ட் பண்ணுது
என்னைப்பத்தி புரளி பேசுது
மிஞ்சிருந்த மானமும் போச்சுடி
பதில் சொல்லுடி

கடவுள் ஆம்பளைக்கு
பொம்பளைய படச்சிவெச்சான்
காதல் தோல்வியா தான்
என்னக்குனு படைசிவச்சான்
ஆனா கெட்ட வார்த்தைய மட்டும்
உனக்கென்னுத எழுதி வச்சான்

நான் யாருனு உனக்கு தெரியுமா
சொல்லுடி
தயவுசெய்து என் வாழ்க்கையில்
திரும்ப திரும்ப
வராதடி பாக்காதடி பேசதடி
பாதியில விட்டுபுட்டு போறதுக்கா
பச்ச மனச பறிச்ச சொல்லுடி ஏ ஏ ஏ

குடிகாரன் பெத்த மகளே
உன்ன ஒருவாட்டி பார்த்தாலும்
இருட்டாகும் பகலே
கோவத்தை வச்ச கிளியே
உன்ன நெனச்சாலும்
மறந்தாலும் தாங்காது உயிரே

காட்டுறியா
உன் குரங்கு சேட்டைய
பாக்குறியா
நான் கட்டுன கோட்டைய

கடவுள் ஆம்பளைக்கு
பொம்பளைய படச்சிவெச்சான்
காதல் தோல்வியா தான்
என்னக்குனு படைசிவச்சான்
ஆனா கெட்ட வார்த்தைய மட்டும்
உனக்கென்னுத எழுதி வச்சான்

குடிகாரன் பெத்த மகளே
உன்ன ஒருவாட்டி பார்த்தாலும்
இருட்டாகும் பகலே
குடிகாரன் பெத்த மகளே
உன்ன ஒருவாட்டி பார்த்தாலும்
இருட்டாகும் பகலே

1 thought on “Kudikaran Petha Magale Song Lyrics”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *