Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Adiye Azhage Song Lyrics in Tamil

Adiye Azhage Song Lyrics in Tamil from Oru Naal Koothu Movie. Adiye Azhage En Azhage Adiye Song Lyrics has written in Tamil by Vivek.

படத்தின் பெயர்ஒரு நாள் கூத்து
வருடம்2016
பாடலின் பெயர்அடியே அழகே
இசையமைப்பாளர்ஜஸ்டின் பிரபாகரன்
பாடலாசிரியர்விவேக்
பாடகர்கள்சீன் ரோல்டன், பத்மலதா
பாடல் வரிகள்:

ஆண்: அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே என் ஒளியே ஒளியே
நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத

ஆண்: காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கி போற

ஆண்: அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே என் ஒளியே ஒளியே
நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத

ஆண்: போனா போறா தானா வருவா
மெதப்புல திாிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணாப் போச்சு
பொசுக்குன்னு உடைஞ்சேன்

ஆண்: உன் சோகப்பாா்வ உரசுது மேல
சிாிக்கிற ஓச சாிக்குது ஆள
தீத்தூவி ஏய் தீத்தூவி போனா
அவ வேணும் நானும் வாழ

பெண்: ஏனோ உன்னப் பாத்தா
உள்ள சுருக்குன்னு வருது
ஆனா கிட்ட நீயா வந்தா
மனசு அங்க விழுது

ஆண்: எதுக்கிந்த கோபம் நடிச்சது போதும்
மறச்சு நீ பாத்தும் வெளுக்குது சாயம்

பெண்: ஹேய் நேத்தே நான் தோத்தேன்
அட இதுதானா உன் வேகம்

ஆண்: அடியே அழகே
பெண்: அழகே
ஆண்: என் அழகே அடியே
பெண்: அடியே

ஆண்: பேசாம நூறு நூறா கூறு போடாத

ஆண்: வலியே வலியே
பெண்: வலியே
ஆண்: என் ஒளியே ஒளியே
பெண்: ஒளியே

ஆண்: நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத

ஆண்: காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கி போற


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.