Aazhakku Neyya Song Lyrics in Tamil from Jai Movie. Azhakku Neyya Vuttu or Aazhakku Neyya Song Lyrics has penned in Tamil by Vaali.
Aazhakku Neyya Lyrics in Tamil
பெண்: ஆழாக்கு நெய்ய வுட்டு வுட்டு
ஆத்தாதான் செஞ்ச லட்டு லட்டு
பாழாக்களாமா தொட்டு தொட்டு
பாக்காம தின்னு புட்டு புட்டு
பெண்: ஆழாக்கு நெய்ய வுட்டு வுட்டு
ஆத்தாதான் செஞ்ச லட்டு லட்டு
பாழாக்களாமா தொட்டு தொட்டு
பாக்காம தின்னு புட்டு புட்டு
பெண்: நானும் காட்டிப்புட்டேன்
இந்த நேரம் பச்சை கொடி
ஆண்: வேற என்ன வேணும்
இப்பப்பாரு குச்சி புடி
பெண்: நேரம் நல்லா இருக்கு
தின்னு தீர்க்க வேணும் அய்யா
ஆண்: கேட்கும் நேரம் எல்லாம்
தரவேணும் வாடிக்கையா
பெண்: ஆழாக்கு நெய்ய வுட்டு வுட்டு
ஆத்தாதான் செஞ்ச லட்டு லட்டு
பாழாக்களாமா தொட்டு தொட்டு
பாக்காம தின்னு புட்டு புட்டு
பெண்: நேத்து என்னை
கப்பங்கேட்டி நீயும் கெடுத்த
நான் கட்டிலில கண்மூடி தூங்கையிலே
ஆண்: பாதியிலே கண் முழிச்சு
நீயும் கெடுத்த நான் மீதியத்தான்
பாக்காம ஏங்கையிலே
பெண்: கல்யாண மாலை மாத்திடனும்
மிச்சத்தை அப்ப பாத்துக்கலாம்
ஆண்: ஒத்திகை பார்த்த என்ன குத்தம்
உன்னோட ஆள் நான் ஆகா மொத்தம்
பெண்: யாரு என்னை தொட
இந்த ஊரில் உன்னைவிட்டா
ஆண்: நானும் என்ன செய்ய
அந்தி நேரம் என்னைக்குத்தான்
பெண்: ஆழாக்கு நெய்ய வுட்டு வுட்டு
ஆத்தாதான் செஞ்ச லட்டு லட்டு
ஆண்: பாழாக்களாமா தொட்டு தொட்டு
பாக்காம தின்னு புட்டு புட்டு
பெண்: உன்னோடைய காட்டில்
இப்ப நல்ல மழைதான்
உன் இஷ்டப்படி
எங்கேயும் புகுந்தோடலாம்
ஆண்: ஆ அத்தை பழம்
லட்டு லட்டா வாசம் இழுக்க
அது அதை இதை
பண்ணுனு தூண்டுதடி
பெண்: __________
தோளோடு நான்தான் தொத்திக்கிட்டேன்
ஆண்: காலையில நானும் கருளாகட்டை
சுத்துகிற ஆளு சொல்லிப்புட்டேன்
பெண்: கோடு போட்டு தந்தா
நீயும் ரோடு போடுறியே
ஆண்: காத்து வீசுறப்ப
நீயும் போத்தி மூடுறியே
பெண்: ஆழாக்கு நெய்ய வுட்டு வுட்டு
ஆத்தாதான் செஞ்ச லட்டு லட்டு
ஆண்: பாழாக்களாமா தொட்டு தொட்டு
பாக்காம தின்னு புட்டு புட்டு
பெண்: நானும் காட்டிப்புட்டேன்
இந்த நேரம் பச்சை கொடி
ஆண்: வேற என்ன வேணும்
இப்பப்பாரு குச்சி புடி
பெண்: நேரம் நல்லா இருக்கு
தின்னு தீர்க்க வேணும் அய்யா
ஆண்: கேட்கும் நேரம் எல்லாம்
தரவேணும் வாடிக்கையா
ஆண்: கேட்கும் நேரம் எல்லாம்
தரவேணும் வாடிக்கையா