Ethanai Jenmam Eduthalum Song Lyrics

Ethanai Jenmam Eduthalum Song Lyrics in Tamil from Nee Venunda Chellam Movie. Ethanai Jenmam Eduthalum Song Lyrics has penned by Pa.Vijay.

பாடல்:எத்தனை ஜென்மம்
எடுத்தாலும்
படம்:நீ வேணுண்டா செல்லம்
வருடம்:2006
இசை:தீனா
வரிகள்:பா.விஜய்
பாடகர்:ஹரிஷ் ராகவேந்திரா,
சாதன சார்கம்

Ethanai Jenmam Eduthalum Lyrics in Tamil

பெண்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உன்னை சேரும்
ஆண்: எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்

பெண்: உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்து கொள்கிறேன்
அன்பே

பெண்: நீ வேணுண்டா
என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே

குழு: நீ வேணுண்டா
என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே

பெண்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உன்னை சேரும்
ஆண்: எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்

பெண்: மனசுக்குள்ளே வாசல் தெளித்து
உந்தன் பெயரை கோலம் போட்டு
காலம் எல்லாம் காவல் இருப்பேனே
ஆண்: உயிர் கரையிலே உன் கால் தடம்
மனச்சுவரிலே உன் புகை படம்

பெண்: உன் சின்ன சின்ன மீசையினை
நுனி பல்லில் கடிதிளுப்பேன்
ஆண்: உன் ஈரம் சொட்டும் கூந்தல் துளி
தீர்த்தம் என்று குடிதுக்கொல்வேன்

பெண்: என் மேலே பாட்டெழுது
உயிர் காதல் சொல் எடுத்து
ஆண்: நம் உயிரை சேர்த்தெடுத்து
அவன் போட்டான் கை எழுத்து

பெண்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உன்னை சேரும்
ஆண்: எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்

பெண்: உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்து கொள்கிறேன்
அன்பே

பெண்: நீ வேணுண்டா
என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே

பெண்: உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்
இமைக்கும் நொடியில் பிரிவு கலக்கும்
இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே
ஆண்: நீ பார்க்கிறாய் நான் சரிகிறேன்
நீ கேட்கிறாய் நான் தருகிறேன்

பெண்: நீ வீட்டுக்குள்ளே வந்ததுமே
உன்னை கட்டி பிடித்துக்கொள்வேன்
ஆண்: நீ கட்டி கொள்ள உன்னை மெல்ல
மெத்தை பக்கம் கூட்டி செல்வேன்

பெண்: நான் மறுப்பேன் முதல் தடவை
தலை குனிவேன் மறுதடவை
ஆண்: நான் பெறுவேன் சில தடவை
இன்று தருவேன் உன் நகலை

பெண்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உன்னை சேரும்
ஆண்: எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்

பெண்: உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்து கொள்கிறேன்
அன்பே

ஆண்: நீ வேணுண்டா
என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே

பெண்: நீ வேணுண்டா
என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே

Nee Venunda En Chellame Song Lyrics

Female: Yethanai Jenmam Eduthalum
Ennuyir Endrum Unnai Serum
Ethanai Kaalam Vaazhnthaalum
Ennuyir Swasam Unathaagum

Female: Un Moochil Irunthu
En Moochai Eduthu
Naan Vaazhnthu Kolgiren
Anbe

Female: Nee Venunda En Chellame
Nee Venunda Chellame
Chorus: Nee Venunda En Chellame
Nee Venunda Chellame

Female: Yethanai Jenmam Eduthalum
Ennuyir Endrum Unnai Serum
Male: Ethanai Kalam Vazhnthaalum
Ennuyir Swasam Unathaagum

Female: Manasu Kulle Vasal Thelithu
Unthan Peyarai Kolam Pottu
Kaalam Ellaam Kaaval Iruppene
Male: Uyir Karaiyile Un Kaal Thadam
Mana Suvarile Un Pugai Padam

Female: Un Chinna Chinna Meesaiyinai
Nuni Pallil Kadithiluppen
Male: Un Eeram Sottum Koonthal Thuli
Theertham Endru Kudithukkolven

Female: En Meley Paateluthu
Uyir Kadhal Sol Eduthu
Male: Nam Uyirai Sertheduthu
Avan Pottaan Kai Ezhuthu

Female: Yethanai Jenmam Eduthalum
Ennuyir Endrum Unnai Serum
Male: Ethanai Kaalam Vaazhnthaalum
Ennuyir Swasam Unathaagum

Female: Un Moochil Irunthu
En Moochai Eduthu
Naan Vaazhnthu Kolgiren
Anbe

Female: Nee Venunda En Chellame
Nee Venunda Chellame

Female: Unnai Paarka Kangal Imaikkum
Imaikkum Nodiyil Pirivu Kalakkum
Imaigal Illaa Kangal Ketpene
Male: Nee Paarkiraai Naan Sarigiren
Nee Ketkiraai Naan Tharugiren

Female: Nee Veetukulle Vanthathume
Unnai Katti Pidithukkolven
Male: Nee Katti Kolla Unnai Mella
Meththai Pakkam Kooti Selven

Female: Naan Maruppen Mudhal Thadavai
Thalai Kuniven Maruthadavai
Male: Naan Peruven Sila Thadavai
Indru Tharuven Un Nagalai

Female: Yethanai Jenmam Eduthalum
Ennuyir Endrum Unnai Serum
Male: Ethanai Kaalam Vaazhnthaalum
Ennuyir Swasam Unathaagum

Female: Un Moochil Irunthu
En Moochai Eduthu
Naan Vaazhnthu Kolgiren
Anbe

Male: Nee Venunda En Chellame
Nee Venunda Chellame
Female: Nee Venunda En Chellame
Nee Venunda Chellame

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *