Eppadiyum Oruthan Kitta Song Lyrics in Tamil from Nee Venunda Chellam Movie. Eppadiyum Oruthan Kitta Song Lyrics penned in Tamil by Snehan.
பாடல்: | எப்படியும் ஒருத்தன்கிட்ட |
---|---|
படம்: | நீ வேணுண்டா செல்லம் |
வருடம்: | 2006 |
இசை: | தீனா |
வரிகள்: | சினேகன் |
பாடகர்: | சிலம்பரசன், மஹதி |
Eppadiyum Oruthan Kitta Lyrics in Tamil
பெண்: தொட்டுப்புட்டான்
தொட்டுப்புட்டான்
தொட்டுப்புட்டான்
மோகம் உள்ள பாகம் எல்லாம்
தட்டிப்புட்டான்
பெண்கள்: டன்டனக்கா
டனக்குனக்க டன்டனக்கா ஹே
ஆண்கள்: டன்டனக்கா
டனக்குனக்க டன்டனக்கா ஹே
பெண்: எப்படியும் ஒருத்தன்கிட்ட
கழுத்த நீட்ட போறேன்
இப்பவே நீ ஏத்துக்கிட்டா
முழுசா என்னை தாரேன்
ஆண்: எப்படியும் ஒருத்திக்கி நான்
புருஷன் ஆக போறேன்
உன்னுடைய புருஷன் ஆனா
தப்பே இல்ல வாரேன்
பெண்: அழகனா பொண்ணுகிட்ட
நீ பழக தேதி பாக்காதடா
ஆண்: திடமான பையன்கிட்ட
நீ திமிரா பேசி மாட்டாதடி
பெண்: நான் எப்படியும் ஒருத்தன்கிட்ட
கழுத்த நீட்ட போறேன்
இப்பவே நீ ஏத்துக்கிட்டா
முழுசா என்னை தாரேன்
ஆண்: எப்படியும் ஒருத்திக்கி நான்
புருஷன் ஆக போறேன்
உன்னுடைய புருஷன் ஆனா
தப்பே இல்ல வாரேன்
குழு: குத்தடி குத்தடி செய்லக்கா
குனிஞ்சு குத்தடி செய்லக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கா
குழு: குத்தடி குத்தடி செய்லக்கா
குனிஞ்சு குத்தடி செய்லக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கா
குழு: நோ நோ நோ நோ
நோ நோ ஆ ஊ ஆ
நோ நோ நோ நோ
நோ நோ ஆ ஆ ஊ ஆ
பெண்: மன்மதனும் முந்தா நாளு
மனு கொடுத்து போனான்
அட உன்னை நானும் பாத்ததால
எனக்கு அவன் வேணாம்
ஆண்: எல்லா அழகும் மொத்தமாக
உன்னை சுத்தி கிடைக்கு
நீ எதை எடுத்து கொடுக்க போற
முதல் முதலா எனக்கு
பெண்: ஒட்டுமொத்த உடம்பையே
பட்டா போட்டு கொடுக்குறேன்
அதுல போயி எதுக்கு நீ
பாகுபாடு பாக்குற
ஆண்: எங்கிருந்து தொடங்கலாம்
எங்க போயி முடிக்கலாம்
அதுக்குதான உன்னை நான்
ஆலோசனை கேக்குறேன்
பெண்: அழகான திருடன் நீதான்
என்னை சாட்சியாக மாத்தாதடா
ஆண்: அடங்காத அழகி நீதான்
என்னை அலையவிட்டு பாக்காதடி
பெண்: எப்படியும் ஒருத்தன்கிட்ட
கழுத்த நீட்ட போறேன்
இப்பவே நீ ஏத்துக்கிட்டா
முழுசா என்னை தாரேன்
ஆண்: எப்படியும் ஒருத்திக்கி நான்
புருஷன் ஆக போறேன்
உன்னுடைய புருஷன் ஆனா
தப்பே இல்ல வாரேன்
குழு: குத்தடி குத்தடி செய்லக்கா
குனிஞ்சு குத்தடி செய்லக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கா
குழு: குத்தடி குத்தடி செய்லக்கா
குனிஞ்சு குத்தடி செய்லக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கா
பெண்: ஆ வெளைஞ்சு வெளைஞ்சு
வெள்ளரி பழமா கனிஞ்சுருக்கு மேனி
என்னை கொஞ்சமும் கொஞ்சமும்
சாப்பிடலாம் சீக்கிரமா வா நீ
ஆண்: காமதேவன் அரசவையில்
நானும் ஒரு ஞானி
நான் ஆசைப்பட்டா நீ எனக்கு
சும்மா நொறுக்கு தீனி
பெண்: ஆணை விட பொண்ணுக்கு
ஆசை ரொம்ப இருக்குடா
எடை போட்டு சொல்லட்டா
ஏழு மடங்கு அதிகம்டா
ஆண்: போதுமுன்னு சொல்லிட்டா
பொம்பளைக்கு அழகில்லை
வேணுமுன்னு கேக்குற
பொண்ணு ரொம்ப குறைவுடி
பெண்: பொண் எல்லாம் பூமிபோல
எந்த மழைக்கும் தாகம் அடங்காதடா
ஆண்: ஆண் எல்லாம் சாமிபோல
நாங்க ஆடி முடிச்சா அடங்குமடி
பெண்: எப்படியும் ஒருத்தன்கிட்ட
கழுத்த நீட்ட போறேன்
இப்பவே நீ ஏத்துக்கிட்டா
முழுசா என்னை தாரேன்
ஆண்: எப்படியும் ஒருத்திக்கி நான்
புருஷன் ஆக போறேன்
உன்னுடைய புருஷன் ஆனா
தப்பே இல்ல வாரேன்
பெண்: அழகனா பொண்ணுகிட்ட
நீ பழக தேதி பாக்காதடா
ஆண்: திடமான பையன்கிட்ட
நீ திமிரா திமிரா பேசி மாட்டாதடி