Thappe Ille or Thappe Illai Song Lyrics has penned in Tamil by Vairamuthu. Thappe Illai Thottukko Song Lyrics in Tamil from Mazhai Movie.
பாடல்: | தப்பே இல்ல |
---|---|
படம்: | மழை |
வருடம்: | 2005 |
இசை: | தேவி ஸ்ரீ பிரசாத் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | SP பாலசுப்ரமண்யம், ஹரிணி |
Thappe Illai Lyrics in Tamil
ஆண்: ஹே தப்பே இல்ல
தொட்டுக்க தப்பே இல்ல
குழு: டும் டும் டும்
ஆண்: தள்ளி நின்னா
வாழ்க்கையிலே உப்பே இல்ல
குழு: டும் டும் டும்
ஆண்: உடலும் உடலும்
பசி கொண்ட பின்னாலே
உதடும் உதடும்
ஒட்டி கொள்வதால்
பெண்: தப்பே இல்ல
முட்டிக்கோ தப்பே இல்ல
குழு: டும் டும் டும்
பெண்: காதல் வந்தால்
எதுக்கும் சட்டம் இல்ல
குழு: டும் டும் டும்
பெண்: விழியும் விழியும்
கற்பழிச்ச பின்னாலே
விரலும் விரலும்
பிண்ணி கொள்வதால்
ஆண்: தப்பே இல்ல
தொட்டுக்க தப்பே இல்ல
குழு: டும் டும் டும்
ஆண்: தள்ளி நின்னா
வாழ்க்கையிலே உப்பே இல்ல
குழு: டும் டும் டும்
பெண்: அஞ்சு விறல் தீண்டலாம்
ஆசைகளை தூண்டலாம்
ஆடையுடன் கொஞ்சும் வரை
தப்பே இல்லையே
ஆண்: முடியும் மட்டும் நடக்கலாம்
முயற்சி பண்ணி பார்க்கலாம்
முன்ன பின்ன ஆகிவிட்டால்
தப்பே இல்லையே
பெண்: கட்டி கொண்டால்
அய்யய்யோ தப்பே இல்ல
ஆண்: ஹே ஹே ஹே
கட்டில் மேலே தப்புகள்
தப்பே இல்லே
ஆண்: தப்பே இல்லே
தொட்டுக்க தப்பே இல்லே
தள்ளி நின்னா
வாழ்க்கையிலே உப்பே இல்லே
ஆண்: குளத்து குள்ள குளிக்கலாம்
தண்ணீர் மட்டும் உடுத்தலாம்
ஊரு சனம் பாக்க மட்டும்
தப்பே இல்லையே
பெண்: ஒத்த ஓலை பாயிலே
ரெண்டு பேரும் தூங்கலாம்
முதுகு மட்டும் உரசி கொண்டால்
தப்பே இல்லையே
ஆண்: யுத்தம் வந்தா
கொலையும் தப்பே இல்ல
ஹான் ஹா ஹா
பெண்: காதல் வந்தா
எதுவும் தப்பே இல்லே
ஆண்: தப்பே இல்லே
தொட்டுக்க தப்பே இல்லே
பெண்: தப்பே இல்லே
முட்டிக்கோ தப்பே இல்லே
ஆண்: உடலும் உடலும்
பசி கொண்ட பின்னாலே
உதடும் உதடும்
ஒட்டி கொள்வதால்
Thappe Ille Thottukko Song Lyrics
Male: Hey Thappe Illa
Thotuko Thappe Illa
Chorus: Dum Dum Dum
Male: Thalli Ninna
Vazhkaiyile Uppe Illa
Chorus: Dum Dum Dum
Male: Udalum Udalum
Pasi Konda Pinale
Udhadum Udhadum
Otti Kolvadhaal
Female: Thappe Illa
Muttiko Thappe Illa
Chorus: Dum Dum Dum
Female: Kaadhal Vandhal
Ethukkum Sattam Illa
Chorus: Dum Dum Dum
Female: Vizhiyum Vizhiyum
Karpazhicha Pinnale
Viralum Viralum
Pinni Kolvadhaal
Male: Hey Thappe Illa
Thotuko Thappe Illa
Chorus: Dum Dum Dum
Male: Thalli Ninna
Vazhkaiyile Uppe Illa
Chorus: Dum Dum Dum
Female: Anju Viral Theendalaam
Asaigalai Thoondalaam
Aadaiyudan Konjum Varai
Thappe Illaye
Male: Mudiyum Mattum Nadakalam
Muyarchi Panni Parkalam
Munna Pinna Aagivitaal
Thappe Illaye
Female: Katti Kondal
Aiyaiyoo Thappe Ille
Male: Hey Hey Hey Hey
Kattil Mele Thappugal
Thappe Ille
Male: Hey Thappe Illa
Thotuko Thappe Illa
Thalli Ninna
Vazhkaiyile Uppe Illa
Male: Kolathukulla Kulikalam
Thaneer Mattum Uduthalaam
Ooru Sanam Parkum Mattum
Thappe Illaye
Female: Oththa Ola Paayila
Rendu Perum Thoongalaam
Mudhugu Mattum Urasi Kitta
Thappe Illaye
Male: Yutham Vantha
Kolaiyum Thappe Illa
Female: Kaadhal Vantha
Edhuvum Thappe Illa
Male: Thappe Illa
Thottuko Thappe Illa
Female: Thappe Illa
Muttiko Thappe Illa
Male: Udalum Udalum
Pasi Konda Pinale
Udhadum Udhadum
Otti Kolvadhaal