Agilam Nee Song Lyrics in Tamil from KGF 2 Movie. Agilam Nee Mugilum Nee Song Lyrics has written in Tamil by Madhurakavi.
பாடல்: | அகிலம் நீ முகிலும் நீ |
---|---|
படம்: | KGF 2 |
வருடம்: | 2022 |
இசை: | ரவி பஸ்ரூர் |
வரிகள்: | மதுரகவி |
பாடகர்: | அனன்யா பட் |
Agilam Nee Song Lyrics in Tamil
அகிலம் நீ முகிலும் நீ சிகரம் நீ
அழுத்திடும் அகதிகள் சிரிப்பு நீ
நிஜமும் நீ நிழலும் நீ ஒளியும் நீ
துளிர்விடும் உரிமைகள் புரட்சி நீ
வறுமை நிலத்தில் வளரும் விதையே
விலையும் விருட்சம் உனக்குள் இனியே
தடுக்கும் அசுர அலைகள் நூறே
தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே
பாரிலே நாளைய சரிதம் நீ
பாரிலே நாளைய சரிதம் நீ
ஆயிரம் படைகளும்
முரசுதான் முழங்கியே வரட்டுமே
ஒருவனாய் வெல்லடா
உனக்கு நீ ஆயுதம் உலகிலே
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
Aghilam Nee Mugilum Nee Lyrics
Agilam Nee Mugilum Nee Sigaram Nee
Azhuthidum Agathigal Sirippu Nee
Nijamum Nee Nizhalum Nee Oliyum Nee
Thilir Vidum Urimaigal Puratchi Nee
Varumai Nilathil Valarum Vidhaiye
Vilayum Virutcham Unakkul Iniye
Thadukkum Asura Alaigal Noore
Thaduppai Udaikkum Nayagan Edhire
Paarile Naalaiya Saridham Nee
Paarile Naalaiya Saridham Nee
Aayiram Padaikalum
Murasuthan Muzhangiye Varatume
Oruvanaai Vellada
Unakku Nee Ayutham Ulagile
Thanthane Naane Thanintha Thane
Thaane Naane No
Thanthane Naane Thanintha Thane
Thaane Naane No
Thanthane Naane Thanintha Thane
Thaane Naane No
Thanthane Naane Thanintha Thane
Thaane Naane No