Raavadi or Raawadi Song Lyrics in Tamil

Raavadi or Raawadi Song Lyrics in Tamil from Pathu Thala Movie. Raawadi or Raavadi Song Lyrics has penned in Tamil by Snehan.

பாடல்:ராவடி ராவடி
படம்:பத்து தல
வருடம்:2023
இசை:AR ரகுமான்
வரிகள்:சினேகன்
பாடகர்:ஷுபா, நிவாஸ்

Raawadi Lyrics in Tamil

பெண்கள்: ராவடி ராவடி ராவடி ராவடி
ராவடி ராராரா
ராவடி ராராரா
ராவடி ராராரா
ராவடி ராவடி ராவடி ராவடி

பெண்: ஓ இரவே இரவே
எனை கெடுக்கும் இரவே
வேடம் கலைத்து
எனை விழுங்கும் உறவே

பெண்: நீ எண்மம் தின்ன
நான் என்ன பண்ண
நான் மின்ன மின்ன
பார் முன்னே பின்னே

பெண்: நீ தியானம் பெருக்க
என் அருகே வருக
என் புன்னகை சொல்லிடும் பொய்யடா
அதன் தூருக்கும் முந்தும் மெய்யடா

பெண்கள்: ராவடி ராராரா
ராவடி ராராரா
ராவடி ராராரா
ராவடி ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா
ராவடி ராவடி ராராரா

பெண்: நான் கை கால் முளைச்ச தேரு
எனை உத்துக் கொஞ்சம் பாரு
நான் சொல்லும் கதைகள் நூறு
அதை நின்னு கேட்பது யாரு

பெண்: நான் காந்த கனிச்சாறு
என்ன பட்டு பசி தீரு
எனக்கு ஏகப்பட்ட பேரு
உனக்கு இஷ்டப்படி கூறு

பெண்: என்ன பறிச்சு திங்க யாரு
கால் புடிச்சான் பல பேரு
என் சந்தோசத்த பங்கு போட
போட்டி போடும் ஊரே ஊரு

பெண்கள்: ராவடி ராராரா
ராவடி ராராரா
ராவடி ராராரா
ராவடி ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா
ராவடி ராவடி ராராரா

ஆண்: சுத்தும் பூமி பொய் இல்ல
வாழும் சாமி பொய் இல்ல
இங்கு நீயும் நானும் மட்டும் இன்றி
யாரும் பொய் இல்ல

ஆண்: ஆனால் வாழும் வாழ்க்கை
நாம பேசும் வார்த்தை
இந்த இரண்டும் இங்க மெய்தான் என்றால்
நம்பிடாதே பொய்யடா

பெண்கள்: ராவடி ராராரா
ராவடி ராராரா
ராவடி ராராரா
ராவடி ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா
ராவடி ராவடி ராராரா

Raavadi Song Lyrics

Female Chorus: Raawadi Raawadi
Raawadi Raawadi
Raawadi Ra Ra Ra Raawadi Ra Ra Ra
Raawadi Ra Ra Ra
Raawadi Raawadi Raawadi Raawadi

Female: Oh Iravae Iravae
Ennai Kedukkum Iravae
Vedam Kalaithu
Ennai Vilungum Uravae

Female: Nee Enmam Thinna
Nan Enna Panna
Naan Minna Minna
Paar Munne Pinne

Female: Nee Dhiyanam Perukka
En Aruge Varuga
Un Punnagai Sollidum Poiyada
Adhan Thurukkum Mundhum Meiyada

Female Chorus: Raawadi Ra Ra Ra
Raawadi Ra Ra Ra Raawadi Ra Ra Ra
Raawadi Raawadi Ra Ra Ra
Raawadi Ra Ra Ra Raawadi Ra Ra Ra
Raawadi Ra Ra Ra Raawadi Raawadi Ra Ra Ra

Female: Naan Kai Kaal Mulacha Theru
Enai Uthu Konjam Paaru
Naan Sollum Kadhaigal Nooru
Adhai Ninnu Ketpathu Yaaru

Female: Naan Kaantha Kani Charu
Ennai Pattu Pachi Theeru
Enakku Yegapatta Peru
Unakku Ishtapadi Kooru

Female: Ennai Parichu Thinga Yaaru
Kaal Pudichaan Pala Peru
En Sandhosatha Pangu Pooda
Potti Podum Oore Ooru

Female Chorus: Raawadi Ra Ra Ra
Raawadi Ra Ra Ra Raawadi Ra Ra Ra
Raawadi Raawadi Ra Ra Ra
Raawadi Ra Ra Ra Raawadi Ra Ra Ra
Raawadi Ra Ra Ra Raawadi Raawadi Ra Ra Ra

Male: Suthum Bhoomi Poi Illa
Vazhum Saami Poi Illa
Ingu Neeyum Naanun Mattum Indri
Yaarum Poi Illa

Male: Aanal Vazhum Vazhkai
Naama Pesum Vaarthai
Indha Irandum Inge Mei Thaan Endral
Nambidathe Poiyadaa

Female Chorus: Raawadi Ra Ra Ra
Raawadi Ra Ra Ra Raawadi Ra Ra Ra
Raawadi Raawadi Ra Ra Ra
Raawadi Ra Ra Ra Raawadi Ra Ra Ra
Raawadi Ra Ra Ra Raawadi Raawadi Ra Ra Ra

Short Info

பத்து தல என்பது 2023 ஆம் ஆண்டு வெளி வந்த இந்திய தமிழ் மொழி அதிரடி சண்டை திரைப்படமாகும். இதனை Obeli N.கிருஷ்ணா இயக்கியுள்ளார். இது 2017 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான முஃப்தியின் மறுஆக்கம் ஆகும். இப்படத்தில் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், Teejay அருணாசலம் மற்றும் அனு சித்தாரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கு AR ரஹ்மான் இசையமைக்க விவேக், கபிலன், சினேகன், நாட்டு ராஜா துரை ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். மேலும் அறிய wikipedia

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *