Oru Naalum Unnai Maravatha Song Lyrics in Tamil from Ejaman Movie. Oru Naalum Unai Maravatha Song Lyrics has penned in Tamil by Udhaykumar.
பாடல்: | ஒரு நாளும் உனை மறவாத |
---|---|
படம்: | எஜமான் |
வருடம்: | 1993 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | உதயக்குமார் |
பாடகர்: | SP பாலசுப்ரமணியம், S ஜானகி |
Oru Naalum Unnai Maravatha Lyrics in Tamil
குழு: கங்கண கணவென
கிண்கிணி மணிகளும்
ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும்
மங்களம் மங்களம் எனும்
மொழி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கின்றதே
இது சுகம் தரும் சுயம்வரமே
பெண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்
பெண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்
பெண்: விழியோடு இமைபோலே
விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே
ஆண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்
குழு: தனனனனனா
தனனனனனா
தனனனனனா
தனனனனனானானானானா
பெண்: சுட்டுவிரல் நீ காட்டு
சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று
கையெழுத்துப் போடுவேன்
ஆண்: உன்னுதிரம் போலே நான்
பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி
உள் அழகைத் தேடுவேன்
பெண்: தோகை கொண்டு நின்றாடும்
தேன்கரும்பு தேகம்
ஆண்: முந்தி வரும் தேன் வாங்கிப்
பந்தி வைக்கும் நேரம்
பெண் : அம்புகள் பட்டு
நரம்புகள் சுட்டு
வம்புகள் என்ன
வரம்புகள் விட்டு
ஆண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்
ஆண்: விழியோடு இமை போலே
விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே
துணையான இளமானே
இணையான இளமானே
துணையான இளமானே
பெண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்
ஆண்: கட்டில் இடும் சூட்டோடு
தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும் அந்தப்
பிள்ளைக் கனி வேண்டுமே
பெண்: உன்னை ஒரு சேய்போலே
என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில்
கண்மயங்கித் தூங்கவா
ஆண்: ஆரீராரோ நீ பாட
ஆசை உண்டு மானே
பெண்: ஆறு ஏழு கேட்டாலும்
பெற்றெடுப்பேன் நானே
ஆண்: முத்தினம் வரும்
முத்து தினம் என்று
சித்திரம் வரும்
விசித்திரம் என்று
பெண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
ஆண்: உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்
பெண்: விழியோடு இமைபோலே
விலகாத நிலை வேண்டும்
ஆண்: இணையான இளமானே
துணையான இளமானே
பெண்: ஓ எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே
Oru Naalum Unai Maravatha Song Lyrics
Chorus: Kangana Gana Vena
Kinkini Manigalum Olika Olika
Engengilum Mangalam Mangalam
Ennum Mozhi Muzhanga Muzhanga
Oru Suyamvaram Nadakindradhe
Idhu Sugam Tharum Suyam Varame
Female: Oru Naalum Unai Maravadha
Inidhaana Varam Vendum
Uravaalum Udal Uyiraalum
Piriyaadha Varam Vendum
Female: Oru Naalum Unai Maravadha
Inidhaana Varam Vendum
Uravaalum Udal Uyiraalum
Piriyaadha Varam Vendum
Female: Vizhiyodu Imai Pole
Vilagaadha Nizhai Vendum
Enaiyaalum Ejamaane
Enaiyaalum Ejamaane
Enaiyaalum Ejamaane
Enaiyaalum Ejamaane
Male: Oru Naalum Unai Maravadha
Inidhaana Varam Vendum
Uravaalum Udal Uyiraalum
Piriyaadha Varam Vendum
Chorus: Thanananana Naa
Thanananana Naa
Thanananana Naa
Thanananana Naa Naa Naa Naa Naa
Female: Suttu Viral Nee Kaatu
Sonna Padi Aaduven
Unnadimai Naan Endru
Kaiyezhuthu Poduven
Male: Un Udhiram Pole Naan
Ponnudalil Oduven
Unnudalil Naan Odi
Ullazhagai Theduven
Female: Thogai Kondu Nindradum
Thenkarumbu Dhegam
Male: Mundhi Varum Then Vaangi
Pandhi Vaikum Neram
Female: Ambugal Pattu
Narambugal Suttu
Vambugal Enna
Varambugal Vittu
Male: Oru Naalum Unai Maravadha
Inidhaana Varam Vendum
Uravaalum Udal Uyiraalum
Piriyaadha Varam Vendum
Male: Vizhiyodu Imai Pole
Vilagaadha Nizhai Vendum
Inaiyaana Ila Maane
Thunaiyaana Ila Maane
Inaiyaana Ila Maane
Thunaiyaana Ila Maane
Female: Oru Naalum Unai Maravadha
Inidhaana Varam Vendum
Uravaalum Udal Uyiraalum
Piriyaadha Varam Vendum
Male: Kattilidum Soottodu
Thottil Kattu Anname
Mullai Kodi Tharum Andha
Pillai Kani Vendume
Female: Unnai Oru Sei Pole
En Madiyil Thaangavaa
Ennudaiya Thaalaatil
Kan Mayangi Thoonga Vaa
Male: Aareraro Nee Paada
Aasai Undu Maane
Female: Aaru Ezhu Kettaalum
Petredupen Naane
Male: Muthinam Varum
Muthu Dhinam Endru
Chithiram Varum
Vichithiram Endru
Female: Oru Naalum Unai Maravadha
Inidhaana Varam Vendum
Male: Uravaalum Udal Uyiraalum
Piriyaadha Varam Vendum
Female: Vizhiyodu Imai Pole
Vilagaadha Nizhai Vendum
Male: Inaiyaana Ila Maane
Thunaiyaana Ila Maane
Female: Ohh Enaiyaalum Ejamaane
Enaiyaalum Ejamaane