Yen Enakku Mayakkam Song Lyrics in Tamil from Naan Avan Illai Movie. Yen Enakku Mayakkam Song Lyrics has penned in Tamil by Pa.Vijay
பாடல்: | ஏன் எனக்கு மயக்கம் |
---|---|
படம்: | நான் அவன் இல்லை |
வருடம்: | 2007 |
இசை: | விஜய் ஆண்டனி |
வரிகள்: | பா.விஜய் |
பாடகர்: | ஜெயதேவ், சங்கீதா ராஜேஸ்வரன் |
Yen Enakku Mayakkam Lyrics in Tamil
பெண்: ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஆண்: ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
பெண்: ஹே இந்த நொடி
உனக்குள் விழுந்தேன்
இன்று சுகம்
உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில்
வெட்கம் அளந்தேன்
பறந்தேன் ஹோ ஓ
ஆண்: நேற்று வரை
ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு
கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம்
தொலைத்தேன் கலைந்தேன்
பெண்: ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஆண்: ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
பெண்: சம்மதமா
சேலை போர்வை
போர்த்தி கொண்டு நீ தூங்க
சம்மதமா வெட்கம் கொன்று
ஏக்கம் கூட்டிட
ஆண்: சம்மதமா
என்னை உந்தன்
கூந்தலுக்குள் குடியேற்ற
சம்மதமா எனக்குள் வந்து
கூச்சம் மூட்டிட
பெண்: கட்டிக்கொண்டு
கைகள் கோர்த்து
தூங்க சம்மதம்
உன்னை மட்டும்
சாகும் போது
தேட சம்மதம்
ஆண்: உள்ளங்கையில்
உன்னை தாங்கி
வாழ சம்மதம்
உன்னை தோளில்
சாய்த்து கொண்டு
போக சம்மதம்
பெண்: ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஆண்: ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
பெண்: காதல் என்னும்
பூங்கா வனத்தில்
பட்டாம் பூச்சி ஆவோமா
பூக்கள் விட்டு பூக்கள் தாவி
மூழ்கிப் போவோமா
ஆண்: காதல் என்னும்
கூண்டில் அடைந்து
ஆயுள் கைதி ஆவோமா
ஆசை குற்றம் நாளும் செய்து
சட்டம் மீதம்மா
பெண்: லட்சம் மின்னல்
தோன்றும் காட்சி
உன்னில் காண்கிறேன்
காதல் கொண்ட
கோதை தன்னை
நேரில் பார்க்கிறேன்
ஆண்: எந்த பெண்ணை
காணும் போதும்
உன்னை பார்க்கிறேன்
உன்னை காதல் செய்து
காதல் செய்தே
கொல்லப் போகிறேன்
பெண்: ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஆண்: ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
பெண்: ஹே இந்த நொடி
உனக்குள் விழுந்தேன்
இன்று சுகம்
உன்னில் உணர்ந்தேன்
ஆண்: ராத்திரியில் உறக்கம்
தொலைத்தேன் கலைந்தேன்
பெண்: ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஆண்: ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
Ean Enakku Mayakam Song Lyrics
Female: Yen Enaku Mayakam
Yen Enaku Nadukam
Yen Enaku Enna Aachu
Male: Yen Enaku Viyarvai
Yen Enaku Padhatam
Yen Indha Mel Moochu
Female: Hey Indha Nodi
Unakul Vizhundhen
Indru Sugam Unnil Unarndhen
Kaal Viralil Vetkam Alandhen
Parandhen Hoo Oh
Male: Netru Varai
Ozhungaai Irudhen
Unnai Kandu
Kirukaai Alaindhen
Raathiriyil Urakam
Tholaithen Kalaindhen
Female: Yen Enaku Mayakam
Yen Enaku Nadukam
Yen Enaku Enna Aachu
Male: Yei Yei Yei
Yen Enaku Viyarvai
Yen Enaku Padhatam
Yen Indha Mel Moochu
Female: Sammadhama Selai Porvai
Porthi Kondu Nee Thoongu
Sammadhamaa Vetkam Kondru
Yekam Kootida
Male: Sammadhamaa Ennai Undhan
Koondhalukul Kudiyetra
Sammadhamaa Enakul Vandhu
Koocham Mootida
Female: Katti Kondu Kaigal Korthu
Thoonga Sammadham
Unnai Matum Saagum Podhu
Theda Sammadham
Male: Ullangaiyil Unnai Thaangi
Vaazha Sammadham
Unnai Tholil Saaithu Kondu
Poga Sammadham
Female: Yen Enaku Mayakam
Yen Enaku Nadukam
Yen Enaku Enna Aachu
Male: Yei Yei Yei
Yen Enaku Viyarvai
Yen Enaku Padhatam
Yen Indha Mel Moochu
Female: Kadhal Ennum
Poongavanathil
Pataam Poochi Aavomaa
Pookal Vitu Pookal Thaavi
Moozhgi Povomaa
Male: Kadhal Ennum
Koondil Adaindhu
Aayul Kaidhi Aavomaa
Aasai Kutram Naalum Seidhu
Sattam Meedhamma
Female: Latcham Minnal
Thondrum Kaatchi
Unnil Kaangiren
Kaadhal Konda Kodhai Thannai
Neril Paarkiren
Male: Endha Pennai
Kaanum Podhum
Unnai Paarkiren
Unnai Kaadhal Seidhu
Kadhal Seidhe Kolla Pogiren
Female: Yen Enaku Mayakam
Yen Enaku Nadukam
Yen Enaku Enna Aachu
Male: Yen Enaku Viyarvai
Yen Enaku Padhatam
Yen Indha Mel Moochu
Female: Hey Indha Nodi
Unakul Vizhundhen
Indru Sugam Unnil Unarndhen
Male: Raathiriyil Urakam
Tholaithen Kalaindhen
Female: Yen Enaku Mayakam
Yen Enaku Nadukam
Yen Enaku Enna Aachu
Male: Yei Yei Yei
Yen Enaku Viyarvai
Yen Enaku Padhatam
Yen Indha Mel Moochu