Bhavayami Raghuramam Lyrics in Tamil from Lord Krishan or Raman Songs. Bhavayami Raghuramam Lyrics has sung in Tamil by MS Subbulakshmi.
Bhavayami Raghuramam Lyrics
பாவயாமி ரகுராமம்
பவ்ய சுகுணா ராமம்
பாவுக விதரண பரா
பாங்க லீலா லஸிதம்
பாவயாமி ரகுராமம்
தினகரான்வய திலகம்
திவ்யகாதி சுதஸவனா
வனரசித சுபாஹூமுக
வதமகல்யா பாவனம்
அனக மீச சாப பங்கம்
ஜனக சுதாப்ரானேசம்
கனகு பித ப்ருகு ராம
கர்வஹரமித சாகேதம்
பாவயாமி ரகுராமம்
விஹதா அபிஷேக மதா
விபினகத மார்ய வாச
சஹித சீதா சௌமித்ரீம்
சாந்த தம சீலம்
குஹ நிலயகதம் சித்ர
கூடாகதா பரத தத்த
மஹித ரத்னமய பாதுகம்
மதன சுந்தராங்கம்
பாவயாமி ரகுராமம்
விதத தண்ட காரண்ய
கத விராட தலனம்
சுசரித கடஜதனு பமித
வைஷ்ண வாஸ்த்ரம்
பத கவராஜடாயூ நூதம்
பஞ்சவடீ விஹித வாஸம்
அதிகோர சூர்பநகா
வசனாகத கராதிஹரம்
பாவயாமி ரகுராமம்
கனக ம்ருக ரூபதர
கல மாரீச ஹரமிஹ
சுஜனவிமத தஸாஸத்ய
ஹ்ருத ஜனகஜான்வேஷணம்
அனக பம்பாதீர சங்கட
ஆஞ்ஜநேய நபோமணி
தனு ஜ சக்யகரம் வாலி
தனு தனை மீசம்
பாவயாமி ரகுராமம்
வானரோத்தம சஹித
வாயு சூனுகரார்ருப்பித
பானுச சதா பாஸ்வர
பவ்ய ரத்னாங்குலீயம்
தேன புனரானீத அந்யூன
சூடாமணிதர்சனம்
ஷ்ரீநிதி முததிதீரா
ஸ்ருதவிபீஷண மிலிதம்
பாவயாமி ரகுராமம்
கலிதவரசேது பந்தம்
கலனி சிமபி சித்தாசன
தலனமுருதசகண்ட
விதாரம் அதிதீரம்
ஜ்வலன பூத ஜனக சுதா
சஹிதம்பதை சாகேதம்
விலஸித பட்டாபிஷேகம்
விஸ்வ பாலம் பத்மநாபம்
பாவயாமி ரகுராமம்
பவ்ய சுகுணா ராமம்
பாவயாமி ரகுராமம்