Va Va Kanna Song Lyrics in Tamil from Krishna Songs. Srithaadi or Va Va Kanna Song Lyrics has sung in Tamil Mahanadhi Shobana.
Va Va Kanna Song Lyrics in Tamil
பெண்: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா
குழு: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா
பெண்: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா
குழு: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா
பெண்: பொன் வண்ண குழலூதி
வா வா கண்ணா
நீ வண்ண மயில் சேலை சூடி
வா வா கண்ணா
குழு: பொன் வண்ண குழலூதி
வா வா கண்ணா
நீ வண்ண மயில் சேலை சூடி
வா வா கண்ணா
பெண்: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா
கண்ணா… கண்ணா…
கண்ணா… கண்ணா…
குழு: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா
பெண்: கைநிறைய வெண்ணை தரோம்
வா வா கண்ணா
நறுநெய்யும் பாலும் தரோம்
வா வா கண்ணா
குழு: கைநிறைய வெண்ணை தரோம்
வா வா கண்ணா
நறுநெய்யும் பாலும் தரோம்
வா வா கண்ணா
பெண்: ஓடாதே ஒளியாதே
வா வா கண்ணா
ஊதுகுழல் ஊதி ஊதி
வா வா கண்ணா
குழு: ஓடாதே ஒளியாதே
வா வா கண்ணா
ஊதுகுழல் ஊதி ஊதி
வா வா கண்ணா
பெண்: அழகாக நடனமாடி
வா வா கண்ணா
அதிசயமாய் சிறுவனாக
வா வா கண்ணா
குழு: அழகாக நடனமாடி
வா வா கண்ணா
அதிசயமாய் சிறுவனாக
வா வா கண்ணா
பெண்: ஒரு வெள்ளை மதியாக
வா வா கண்ணா
மலைமீது குளிராக
வா வா கண்ணா
குழு: ஒரு வெள்ளை மதியாக
வா வா கண்ணா
மலைமீது குளிராக
வா வா கண்ணா
பெண்: கைகொட்டி கொஞ்சிப் பேசி
வா வா கண்ணா
கொண்டைமேல் மலர்சூடி
வா வா கண்ணா
குழு: கைகொட்டி கொஞ்சிப் பேசி
வா வா கண்ணா
கொண்டைமேல் மலர்சூடி
வா வா கண்ணா
பெண்: கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா