Pakkatha Nerathil Pakurathum Song Lyrics in Tamil from Sagaa Movie. Pakkatha Nerathil Pakurathum Song Lyrics has penned in Tamil by Shabir.
படத்தின் பெயர் | சகா |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | யாயும் |
இசையமைப்பாளர் | ஷபீர் |
பாடலாசிரியர் | ஷபீர் |
பாடகர்கள் | ரிடா தியாகராஜன், நரேஷ் ஐயர் |
பாடல் வரிகள்:
பெண்: யாயும் ஞாயும் யா… ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே
ஆண்: ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ
ஆண்: ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ
ஆண்: பாக்காத நேரத்தில் பாக்குறதும்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும்
கண்ணாடி முன்னாடி பேசுறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா
ஆண்: ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ
ஆண் & பெண்: ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ
ஆண்: யாயும் ஞாயும் யா… ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
இருவரும்: செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே
ஆண்: பாத தெரியாம நடக்குறதும்
சிறகே இல்லாம பறக்குறதும்
உன்னோட நெனப்பில் இருக்குறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா
ஆண்: ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ
இருவரும்: ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும்
புரண்டு புரண்டு படுக்குறதும்
கனவு கலைஞ்சி முழிக்கிறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா
ஆண் & பெண்: ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ
ஆண் & பெண்: ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ
பெண்: யாயும் ஞாயும் யா… ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
இருவரும்: செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே