Yele Yele Dosthu Da Song Lyrics in Tamil from Endrendrum Punnagai movie. Yele Yele Dosthu Da Song Lyrics has penned in Tamil by Viveka.
பாடல்: | ஏலே ஏலே தோஸ்து டா |
---|---|
படம்: | என்றென்றும் புன்னகை |
வருடம்: | 2013 |
இசை: | ஹரிஸ் ஜெயராஜ் |
வரிகள்: | விவேகா |
பாடகர்: | க்ரிஷ், நரேஷ் ஐயர், கிருஷ்ணா ஐயர் |
Yele Yele Dosthu Da Lyrics in Tamil
ஏலே ஏலே தோஸ்து டா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு
ஏலே ஏலே தோஸ்து டா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு ஹோய்
சிடு மூஞ்சி வாத்தியாரு
செல போலே டீச்சர் யாரு
அட பாத்து பாத்து
மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு
எங்க ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும்
தப்பா போட்டோமே ஹோய்
ஏலே ஏலே தோஸ்து டா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு ஹோய்
தெருமுனையினில்
அடித்துக் கொண்டோம்
ஒரு சிறிதும் வலித்ததில்லை
மறுநொடி சிறு பிரிவு வந்தால்
அந்த வலி தான் தாங்கவில்லை
ஏ குறும்பென்றால் ஒரு கரும்பாக
இனிக்கும் பருவமே
ஏ மலை கூட ஒரு இலையாகி
நம் காற்றில் பறந்திடுமே
ஏலே ஏலே தோஸ்து டா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு
பிரண்ட்ஷிப் நம் கனவுகளாய்
பிரண்ட்ஷிப் நம் நினைவுகளாய்
பிரண்ட்ஷிப் நம் இதயங்களாய்
தூளாக்கும்
பிரண்ட்ஷிப் அது செம ரகளை
பிரண்ட்ஷிப் இது விதவிதமாய்
பிரண்ட்ஷிப் நம் கவலைகளை
தூளாக்கும்
குடல் வலித்திடும் வரை தினமே
சிரித்தே கூத்தடிப்போம்
உடல் வலித்திடும் வரை கைகளால்
அணைத்தே குதுகளிப்போம்
நீ அடித்தாலும் நீ பிடித்தாலும்
என் நண்பன் தானடா
நான் அழுதாலும் நான் சிரித்தாலும்
என் துணையே நீதானடா
ஏலே ஏலே தோஸ்து டா
ஏலே லல்லல் லேலே
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா
ஏலே லல்லல் லேலே
சிடு மூஞ்சி வாத்தியாரு
செல போலே டீச்சர் யாரு
அட பாத்து பாத்து
மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு
எங்க ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும்
தப்பா போட்டோமே
Yealae Yealae Dosthu Da Song Lyrics
Yele Yele Dhosthu Da
Naatkkal Pudhusaachu
Dhosth Illati Waste-Da
Kelu En Pechu
Yele Yele Dhosthu Da
Naatkkal Pudhusaachu
Dhosth Illati Waste-Da
Kelu En Pechu
Sidumunji Vaathiyaru
Sela Pola Teacher Yaru
Ada Paathu Paathu
Mark-U Pottome
Naanga Mark-U Potta Joru
Enga Rank-U Card-A Paaru
Athil Appa Sign-Um
Thappa Pottome Hoi
Yele Yele Dhosthu Da
Naatkkal Pudhusaachu
Dhosth Illati Waste-Da
Kelu En Pechu
Therumunaiyinil Adithu Kondom
Oru Sirithum Valiththathillai
Maru Nodi Siru Pirivu Vanthaal
Andha Vali Thaan Thaangavillai
Ae Kurumbendral Oru Karumbaga
Inikkum Paruvame
Ae Malai Kooda Oru Ilaiaagi
Nam Kaattril Paranthidume
Yele Yele Dhosthu Da
Naatkkal Pudhusaachu
Dhosth Illati Waste-Da
Kelu En Pechu
We Can Talk About Each Other
We Share a Life Together
We Gona Be There for Ever
Thoo La Laa..
You Always Got My Back
You Always Made Me Live
I Know You Would Be There
Oh.. My Friend
Friendship Nam Kanavugalaai
Friendship Nam Ninavugalaai
Friendship Nam Idhayangalaai
Thoolaakkum
Friendship Adhu Sema Ragalai
Friendship Idhu Vidhavidhamai
Friendship Nam Kavalaigalai
Thoolaakkum
Kudal Valithidum Varai Dhiname
Sirithe Kooththadipom
Udal Valithidum Varai Kaigalaal
Adaithe Kuthukalipom
Nee Adithalum Nee Pidithalum
En Nanban Thaanada
Naan Azhuthalum Naan Sirithalum
En Thunaiye Nee Thaanada
Yele Yele Dhosthu Da
Naatkkal Pudhusaachu
Dhosth Illati Waste-Da
Kelu En Pechu
Sidumunji Vaathiyaru
Sela Pola Teacher Yaru
Ada Paathu Paathu
Mark-U Pottome
Naanga Mark-U Potta Joru
Enga Rank-U Card-A Paaru
Athil Appa Sign-Um
Thappa Pottome