Vilakku Onnu Song Lyrics in Tamil from Devathayai Kanden Movie. Vilakku Onnu Song Lyrics has penned in Tami by Pa.Vijay and Music by Deva.
பாடல்: | விளக்கு ஒன்னு திரிய பாக்குது |
---|---|
படம்: | தேவதையை கண்டேன் |
வருடம்: | 2005 |
இசை: | தேவா |
வரிகள்: | பா.விஜய் |
பாடகர்: | யுகேந்திரன், கிரேஸ் கருணாஸ் |
Vilakku Onnu Lyrics in Tamil
ஆண்: விளக்கு ஒன்னு
திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு
எரிய ஏங்குது
பெண்: பூனை ஒன்னு
புலிய பாக்குது
அது பொரட்டி பொரட்டி
கடிக்க ஏங்குது
ஆண்: இரவெல்லாம் எனக்கு
என் இளமை எல்லாம் உனக்கு
பெண்: தொடங்க வேணும் எனக்கு
இன்னும் ஏன்டா வழக்கு
ஆண் : நீதான்டி
என்னோட பாப்பு
ஹே நமக்குள்ள
வேணான்டி கேப்பு
பெண்: போடாதடா
போடாதடா சோப்பு
நான் வெக்க போறேன்
வெக்க போறேன் ஆப்பு
ஆண்: ஹே விளக்கு ஒன்னு
திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு
எரிய ஏங்குது
ஆண்: ஹே சுழுக்கிகிச்சே
அட சுழுக்கிகிச்சே
ஹே வேட்டி கட்டும்
அந்த இடத்திலே
பெண்: மருந்து வெச்சு
புது மருந்து வெச்சு
நான் சுளுக்கு எடுப்பேன்
நல்ல விதத்தில
ஆண்: ஆடு நனையிதா
ஓநாய் கரையிதா
ஆர்த்தி எதுக்குன்னு
தெரியும் தெரியும்
பெண்: மீனு கசக்குதா
கொக்கு பசப்புதா
ஆமா எதுக்குன்னு
எனக்கும் புரியும்
ஆண்: தவிச்ச வாய்க்கு
தண்ணி கிடைக்குமா
ஏ தங்கமே தள்ளி நின்னா
சூடு குறையுமா ஆ ஆ
பெண்: சும்மா தரையில்
கப்பல் இறங்குமா
ஏ சின்ன பையா
கட்டான் தரையில் ஏறு ஓடுமா
ஆண்: ஹே விளக்கு ஒன்னு
திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு
எரிய ஏங்குது
ஆண்: பொட்ட முயலே
அடி பொட்ட முயலே
உன்ன ரெண்டுல
ஒன்ன பாக்க போறேன்டி
பெண்: பொடி பயலே
டேய் பொடி பயலே
உன்ன உண்டு இல்ல
ஆக்க போறேண்டா
ஆண்: ஹே பொம்புள ஆசைதான்
எரியும் கொசு வத்தி
இரவு முழுக்கவும்
எரியும் எரியும்
பெண் : ஆம்புள ஆசைதான்
எரியும் ஊது வத்தி
கொஞ்ச நேரம்தான்
புகையும் புகையும்
பெண்: ஏகப்பட்ட ஆசை கெடக்குது
நீ தொட்டு புட்டா
தொளசண்ட் வாட்சு
பல்பு எரியுது
ஆண்: ஹே உன்னை கண்டா
ஏக்கம் கூடுது
என் நெஞ்சுக்குள்ள
மீனம்பாக்கம் பிலைட் பறக்குது
ஆண்: அடியே விளக்கு ஒன்னு
திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு
எரிய ஏங்குது
பெண்: டேய் டேய் பூனை ஒன்னு
புலிய பாக்குது
அது பொரட்டி பொரட்டி
கடிக்க ஏங்குது
ஆண்: இரவெல்லாம் எனக்கு
என் இளமை எல்லாம் உனக்கு
பெண்: தொடங்க வேணும் எனக்கு
இன்னும் ஏன்டா வழக்கு
ஆண் : நீதான்டி
என்னோட பாப்பு
ஹே நமக்குள்ள
வேணான்டி கேப்பு கேப்பு கேப்பு
பெண்: போடாதடா
போடாதடா சோப்பு
நான் வெக்க போறேன்
வெக்க போறேன் ஆப்பு ஆப்பு
ஆண்: ஹே எம்மா எப்பா
எம்மா எப்பா எம்மா