Naan Ready Neenga Readya Song Lyrics

Naan Ready Neenga Readya Song Lyrics in Tamil from Varushamellam Vasantham. Naan Ready Neenga Readya Song Lyrics has penned by Ponmanikkam.

பாடல்:நான் ரெடி நீங்க ரெடியா
படம்:வருஷமெல்லாம் வசந்தம்
வருடம்:2002
இசை:சிற்பி
வரிகள்:மனவை பொன்மாணிக்கம்
பாடகர்:கிருஷ்ணராஜ், KS சித்ரா

Naan Ready Neenga Readya Lyrics

ஆண்: நான் ரெடி
நீங்க ரெடியா
பெண்: நான் ரெடி
நீங்க ரெடியா

பெண்: நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆஹா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா

ஆண்: நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ம் நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண்: ல ல ல ல ல
லவ்வு பண்ண
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா

ஆண்: கி கி கி கி கி
கிஸ் அடிக்க
நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண்: ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா
ஆண்: எப்படி

பெண்: ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா

பெண்: குட்நைட்டா மாறிவிட
நான் ரெடி
என்னை நைட்டெல்லாம் கொலுத்தலாம்
நீங்க ரெடியா

பெண்: நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஹோய் நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா

ஆண்: லக்ஸ் சோப்பா மாறிவிட
நான் ரெடி
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள
நீங்க ரெடியா

ஆண்: லக்ஸ் சோப்பா மாறிவிட
நான் ரெடி
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள
நீங்க ரெடியா

ஆண்: சக்தி மசாலவாக
நான் ரெடி
என்னை சாம்பாரா கொதிக்கவைக்க
நீங்க ரெடியா

பெண்: நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண்: ஆ நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண்: செல்போனா மாறிவிட
நான் ரெடி
அதுல சிம் கார்டா மாறிவிட
நீங்க ரெடியா

பெண்: செல்போனா மாறிவிட
நான் ரெடி
அதுல சிம் கார்டா மாறிவிட
நீங்க ரெடியா

பெண்: ஸ்டேட் பாங்க்-ஆ மாறிவிட
நான் ரெடி
லவ்-அ சேவிங்ஸில் போட்டு வைக்க
நீங்க ரெடியா

பெண்: ஆஹா நான் ரெடி
ஹோய் நீங்க ரெடியா
ஆஹா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா

ஆண்: குமரன் சில்ஸ்-ஆ மாறிவிட
நான் ரெடி
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள
நீங்க ரெடியா

ஆண்: குமரன் சில்ஸ்-ஆ மாறிவிட
நான் ரெடி
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள
நீங்க ரெடியா

ஆண்: நாயுடு ஹால் மேட்டராக
நான் ரெடி
என்ன நெஞ்சோடு சேர்த்துகொள்ள
நீங்க ரெடியா

பெண்: அடடடடா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஏய் நான் ரெடி
ஆ நீங்க ரெடியா

ஆண்: நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஓ நான் ரெடி
ஹே ஹே நீங்க ரெடியா

பெண்: ல ல ல ல ல
லவ்வு பண்ண
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா

ஆண்: போடு கி கி கி கி கி
கிஸ் அடிக்க
நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண்: இப்போ
ஹே நான் ரெடி
நீங்க ரெடியா

ஆண்: அட நான்
எப்பவோ ரெடி
நீங்க ரெடியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *