Nee Enathu Arugil Nee Song Lyrics in Tamil from Oh Mana Penne Movie. Nee Enathu Arugil Nee Song Lyrics penned in Tamil by Niranjan Bharathi.
பாடல்: | நீ எனது அருகினில் நீ |
---|---|
படம்: | ஓ மணப்பெண்ணே |
வருடம்: | 2021 |
இசை: | விஷால் சந்திரசேகர் |
வரிகள்: | நிரஞ்சன் பாரதி |
பாடகர்: | சக்திஸ்ரீ கோபாலன் |
Nee Enathu Arugil Nee Lyrics in Tamil
நீ எனது அருகினில் நீ
இதைவிட ஒரு
கவிதை கிடையாதே
நீ எனது உயிரினில் நீ
இதைவிட ஒரு
புனிதமும் இருக்காதே
காற்றில் பூபோல நெஞ்சம்
கூத்தாடுதே
கண்கள் பாக்காத வெக்கம்
பந்தாடுதே
இதுவரை தீண்டாத
ஓர் இன்பம் கை நீட்டுதே
கனவா நிஜமா
இது இரண்டும்தானா
விடை அறிகின்ற
தேடல்கள் தேவைதானா
வெயிலா மழையா
இது வானவில்லா
இதை அணைக்கின்ற
ஆகாயம் நானே நானா
காதல் பாடிடும் பாடல்
நெஞ்சோரம் கேட்கின்றதே
அடடா ஒரு வித மயக்கம்
கண்ணோராம் பூக்கின்றதே
போகாதது சாகாதது
உன்னோடு என் யோசனை
மூடாதது வாழாதது
என்னோடு உன் வாசனை
இதுவரை உணராத
உணர்வொன்று உறவானது
கனவா நிஜமா
இது இரண்டும்தானா
விடை அறிகின்ற
தேடல்கள் தேவைதானா
வெயிலா மழையா
இது வானவில்லா
இதை அணைக்கின்ற
ஆகாயம் நானே நானா
Nee Yenadharuginil Nee Song Lyrics
Nee Yenadharuginil Nee
Idhai Vida Oru Kavithayai Kidaiyathe
Nee Yenadharuginil Nee
Idhai Vida Oru Punithamum Irukkathe
Kaatril Poo Pola Nenjam Koothaduthe
Kangal Paakatha Vekkam Panthaduthe
Ithuvarai Theendaatha
Oru Imbam Kai Neettuthe
Kanava Nijama Idhu Irandum Thaana
Vidai Araigindra Thedalkal Thevai Thaana
Veyilaa Mazhaiya Ithu Vaanavilla
Idhai Anaikindra Aagaayam Naane Naana
Kaadhal Paadidum Paadal
Nenjchoram Kekkindrathe
Adada Oru Vidha Mayakkam
Kannoraam Pookkindrathe
Pokaathathu Saakaathathu
Unnodu En Yosanai
Moodathathu Vaazhatathu
Ennodu Un Vasanai
Ithuvarai Unaraatha
Unarvondru Uravaanathu
Kanava Nijama Idhu Irandum Thaana
Vidai Araigindra Thedalkal Thevai Thaana
Veyilaa Mazhaiya Ithu Vaanavilla
Idhai Anaikindra Aagaayam Naane Naana