Vasana Pochenda Song Lyrics in Tamil

Vasana Pochenda Song Lyrics in Tamil from Seeru Movie. Vasana Pochenda Song Lyrics has written in Tamil by Parvathy and Music by D.Imman.

படத்தின் பெயர்:சீறு
வருடம்:2020
பாடலின் பெயர்:வாசனை பூச்செண்டா
இசையமைப்பாளர்:டி.இமான்
பாடலாசிரியர்:பார்வதி
பாடகர்:ராஜகணபதி
பாடல் வரிகள்:

வாசனை பூச்செண்டா
பேசுற கல்கண்டா
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட
வழிகள்தான் உண்டா

கண்ணுக்கு உள்ளாற
உள்ளது பொன் வண்டா
இவ யாரோ என்ன பேரோ உண்மையில்
உண்மையா யார் கண்டா

மஞ்ச சாமந்தி நிறத்துல
சிதறுது வீசுற பூங்காத்து
சில்லு சில்லா தெறிக்குது
சிரிப்புல ஆம்பள பம்மாத்து

இது பேர் தான் ஏதோ மாய மந்திரமா
கூட வந்தா என்ன ஏற்க சம்மதமா

வாசனை பூச்செண்டா
பேசுற கல்கண்டா
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட
வழிகள்தான் உண்டா

கண்ணுக்கு உள்ளாற
உள்ளது பொன் வண்டா
இவ யாரோ என்ன பேரோ உண்மையில்
உண்மையா யார் கண்டா

சிறுகுறிப்பு:

சீறு 2020-ல் ரத்தினா சிவா எழுதி இயக்கிய இந்திய தமிழ் மொழி அதிரடி படம். இப்படத்தில் ஜீவா, நவ்தீப், மற்றும் ரியா சுமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருண் ஒரு துணை வேடத்தில் நடிக்கிறார்.

டி.இம்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இஷாரி கே. கணேஷ் தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலின் கீழ் இப்படத்தை தயாரித்தார். இந்த படம் 7 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *