Macha Kanni Song Lyrics in Tamil and English from Naan Avan Illai Movie. Macha Kanni Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.
பாடல்: | மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு |
---|---|
படம்: | நான் அவன் இல்லை |
வருடம்: | 2007 |
இசை: | விஜய் ஆண்டனி, D இமான் |
வரிகள்: | பா.விஜய் |
பாடகர்: | விஜய் ஆண்டனி, ஜெயராஜகோபாலன், சத்யா லக்ஷ்மி |
Macha Kanni Lyrics in Tamil
ஆண்: கம்மா கம்மா
கம்மா ஹே கம்மா
ஆண்: ஏ மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு
தில்லேலே போடு தில்லேலே
பெண்: ஏ பத்து விரல் கிச்சுக்கிச்சு
முத்துமணி அத்துக்கிச்சு
உன்னால எல்லாம் உன்னால
ஆண்: ஏ இடுப்புல ஒரு கூத்து
மடிப்புல ஒரு கூத்து
மனசுல தெருக்கூத்து
உன்னை பார்த்தா தான்
பெண்: துடிக்கிற இடம் பாா்த்து
தொட தொட சரி பாா்த்து
தவிக்குது மழை காத்து
நமக்காகத்தான்
ஆண்: குத்து குத்து கும்மாங்குத்து
நெஞ்சில் என்னை பச்சை குத்து
அணைச்சிக்கவா கம்மா
பெண்: குத்து குத்து டப்பாங்குத்து
தோளில் என்னை தூக்கி சுத்து
புடிச்சிக்கவா கம்மா
ஆண்: ஏ மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு
தில்லேலே போடு தில்லேலே
பெண்: ஏ பத்து விரல் கிச்சுக்கிச்சு
முத்துமணி அத்துக்கிச்சு
உன்னால எல்லாம் உன்னால
ஆண்: கம்மா கம்மா
கம்மா ஹே கம்மா
ஆண்: ஏய் வாடி என் கூட
மலையேற மலையேற
பெண்: என் சேல கூடாரம்
பனி மூட விளையாட
ஆண்: மேலே இருந்து நான் பாா்த்தா
அந்த அருவி கரைகள் தெரியாதா
பெண்: கீழ இருந்து நான் பாா்த்தா
அந்த நிலவே உருகி வழியாதா
ஆண்: ஏ மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு
தில்லேலே போடு தில்லேலே
பெண்: பத்து விரல் கிச்சுக்கிச்சு
முத்துமணி அத்துக்கிச்சு
உன்னால எல்லாம் உன்னால
பெண்: செக்கச் செவந்த பழம்
இது தேனாட்டம் இனிக்கும்
பழம் எல்லோரும் வாங்கும் பழம்
இது ஏழைக்கினு பொறந்தபழம்
ஆண்: பூவே நான் கேட்டா
மறைக்காதே மறைக்காதே
பெண்: தாழ்பாள் நான் போட்டா
திறக்காதே திறக்காதே
ஆண்: உன் கண்கள்
கண்ணாடி பந்தாடும்
அதில் நெஞ்சம்
துண்டாகி தூளாகும்
பெண்: என் தேகம்
பூக்காடு போலாகும்
உயிர் வண்டோ
ரிங்காரம் கொண்டாடும்
ஆண்: மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு
தில்லேலே போடு தில்லேலே
பெண்: பத்து விரல் கிச்சுக்கிச்சு
முத்துமணி அத்துக்கிச்சு
உன்னால எல்லாம் உன்னால
ஆண்: ஏ இடுப்புல ஒரு
கூத்து மடிப்புல ஒரு கூத்து
மனசுல தெருக்கூத்து
உன்னை பார்த்தா தான்
பெண்: துடிக்கிற இடம் பாா்த்து
தொட தொட சரி பாா்த்து
தவிக்குது மழை காத்து
நமக்காகத்தான்
ஆண்: குத்து குத்து கும்மாங்குத்து
நெஞ்சில் என்னை பச்சை குத்து
அணைச்சிக்கவா கம்மா
பெண்: குத்து குத்து டப்பாங்குத்து
தோளில் என்னை தூக்கிசுத்து
புடிச்சிக்கவா கம்மா
ஆண்: ஏ மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு
தில்லேலே போடு தில்லேலே
பெண்: ஏ பத்து விரல் கிச்சுக்கிச்சு
முத்துமணி அத்துக்கிச்சு
உன்னால எல்லாம் உன்னால
Macha Kanni Pathikichu Song Lyrics
Male: Gamma Gamma
Gamma Hey Gamma
Male: Machakanni Othukuchi
Pachathannee Pathikichu
Thillele Podu Thillele
Female: Ae Pathu Viral Kichu Kichu
Muthu Mani Aththukichi
Unnaala Yellaam Unnaala
Male: Aei Iduppula Oru Kuthu
Madippula Oru Kuthu
Manasula Theru Kuthu
Unnai Paarthaa Thaan
Female: Thudikkira Edam Parthu
Thoda Thoda Seri Paarthu
Thavikuthu Mazhai Kaathu
Namakaaga Thaan
Male: Kuthu Kuthu Kummangkuthu
Nenjil Yennai Pachchai Kuthu
Anaichikka Vaa Gamma
Female: Kuthu Kuthu Dappangkuthu
Thozhlil Ennai Thukki Suthu
Pudichikka Vaa Gamma
Male: Aei Machakanni Othukuchi
Pachathannee Pathikichu
Thillele Podu Thillele
Female: Aei Pathu Viral Kichu Kichu
Muthu Mani Aththukichi
Unnaala Yellaam Unnaala
Male: Gamma Gamma
Gamma Hey Gamma
Male: Vaadi Yen Kuda
Malaiyera Malaiyera
Female: En Selai Gudaaram
Pani Muda Vilaiyaada
Male: Aei Mele Irunthu Naan Paartha
Antha Aruvi Karaigal Theriyaathaa
Female: Kila Irundhu Naan Paartha
Andha Nilave Urughi Valiyaathaa
Male: Machakanni Othukuchi
Pachathannee Pathikichu
Thillele Podu Thillele
Female: Pathu Viral Kichu Kichu
Muthu Mani Aththukichi
Unnaala Yellaam Unnaala
Female: Sekka Sivandha Pazham
Idhu Thaenaattam Inikum Pazham
Ellorum Vaangum Pazham
Idhu Yezhai Kinnae Porandha Pazham
Male: Poove Naan Ketta
Maraikaathe Maraikaathe
Female: Aei Thaalpaal Naan Potta
Thirakaathe Thirakaathe
Male: Un Kangal Kannadi Pandhadum
Athil Nenjam Thundagi Thool Aagum
Female: En Dhegam Pookadu Pol Aagum
Uyir Vando Reangaram Kondaadum
Male: Machakanni Othukuchi
Pachathannee Pathikichu
Thillele Podu Thillele
Female: Pathu Viral Kichu Kichu
Muthu Mani Aththukichi
Unnaala Yellaam Unnaala
Male: Aei Iduppula Oru Kuthu
Madippula Oru Kuthu
Manasula Theru Kuthu
Unnai Paarthaa Thaan
Female: Thudikkira Edam Paarthu
Thoda Thoda Seri Paarthu
Thavikuthu Mazhai Kaathu
Namakaaga Thaan
Male: Kuthu Kuthu Kummangkuthu
Nenjil Yennai Pachchai Kuthu
Anaichikka Vaa Gamma
Female: Kuthu Kuthu Dappangkuthu
Thozhlil Ennai Thukki Suththu
Pudichikka Vaa Gamma
Male: Aei Machakanni Othukuchi
Pachathannee Pathikichu
Thillele Podu Thillele
Female: Aei Pathu Viral Kichu Kichu
Muthu Mani Aththukichi
Unnaala Yellaam Unnaala