Enna Solla Yethu Solla Song Lyrics in Tamil from Manam Kothi Paravai. Enna Solla Yethu Solla Song Lyrics has penned in Tamil by Yugabharathi.
பாடல்: | என்ன சொல்ல ஏது சொல்ல |
---|---|
படம்: | மனம் கொத்தி பறவை |
வருடம்: | 2012 |
இசை: | D இமான் |
வரிகள்: | யுகபாரதி |
பாடகர்: | விஜய் பிரகாஷ், சின்மயி |
Enna Solla Yethu Solla Lyrics in Tamil
ஆண்: என்ன சொல்ல ஏது சொல்ல
நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல
தத்திதாவத் தோணுதிங்க
ஆண்: ஒத்த சொல்லில் யாவுமே
அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே
புதிதாகவே மழை தூறுதே
குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
ஆண்: சக்கி
குழு: சக்கி சக்கி சக்கி சாஹிலே
ஆண்: சாஹிலே
குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே
பெண்: இப்படியே இக்கணமே
செத்திடவும் சம்மதமே
ஆண்: வந்தாயே என்னோடு
எதனாலே சொல்
பெண்: முன்ஜென்மமே செய்த
முடிவே பதில்
ஆண்: சொல்லும் முன்பு
தாிசா கிடந்தேனே
சொன்ன பின்பு விளைஞ்சேனே
பெண்: கம்பஞ்சுக்கு
கரும்பா இனிச்சேனே
கப்பி கல்லு மலா்ந்தேனே
ஆண்: எங்க போனாலும்
போகாம சுத்தி சுத்தி
உன்ன நாய் போல
சுத்துது என் புத்தி
ஆண்: என்ன சொல்ல ஏது சொல்ல
நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல
தத்திதாவத் தோணுதிங்க
குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே
சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே
ஆண்: இச்சு இச்சு கன்னத்துல
கிச்சு கிச்சு எண்ணத்துல
பெண்: ஏதேதோ ஏக்கங்கள்
எனைக் கொள்ளுதே
ஆண்: தூங்குன்னு சொன்னாலும்
அடம் பண்ணுதே
பெண்: உன்ன பத்தி
எனக்கு தொியாதா
சொக்க வெச்சு என ஏய்ப
ஆண்: தண்ணிக்குள்ள
மிதக்கும் படகானேன்
எப்ப புள்ள கர சோ்ப்ப
பெண்: உன்ன கண்ணாலம்
செய்யும்போது கட்டிக்கிட்டு
புள்ள பெப்பேனே
போகாத விட்டு
குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே
சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே
Manam Kothi Paravai Song Lyrics
Male: Enna Solla Yedhu Solla
Ninnu Pochu Bhoomi Inga
Enna Solla Yedhu Solla
Thaththi Thaava Thonuthinga
Male: Otha Sollil Yaavume
Azhagaagavae Urumaruthe
Pothukittu Vaaname
Pudhidhagave Mazha Thooruthe
Chorus: Sakki Sakki Sakki Sakki Sakki
Male: Sakki
Chorus: Sakki Sakki Sakki Saahile
Male: Sahile
Chorus: Sakki Sakki Sakki Sakki Sakki
Sakki Sakki Sakki Saahile
Female: Ippadiye Ikkaname
Seththidavum Sammathame
Male: Vanthaaiye Ennodu
Edhanale Sol
Female: Mun Jenmame Seidha
Mudive Padhil
Male: Sollum Munbu
Tharisa Kedanthene
Sonna Pinbu Velanjene
Female: Kamban Chakku
Karumba Inichchene
Kappi Kallu Malarnthene
Male: Enga Ponaalum
Pogaama Suthi Suthi
Unna Naai Pola
Suthuthu En Buththi
Male: Enna Solla Yedhu Solla
Ninnu Pochu Bhoomi Inga
Enna Solla Yedhu Solla
Thaththi Thaava Thonuthinga
Chorus: Sakki Sakki Sakki Sakki Sakki
Sakki Sakki Sakki Saahile
Sakki Sakki Sakki Sakki Sakki
Sakki Sakki Sakki Saahile
Male: Ichu Ichu Kannathula
Kichu Kichu Ennathulla
Female: Yedhedho Yekkangal
Enai Kolluthe
Male: Toongunnu Sonnaalum
Adam Pannuthe
Female: Unna Pathi
Enakku Theriyaatha
Sokka Vechu Ena Yeippa
Male: Thaneekkulla
Medhakkum Padagaanen
Eppa Pulla Kara Serppa
Female: Unna Kannaalam
Seiyum Pothu Katti Kittu
Pulla Peppene Pogaatha Vittu
Chorus: Sakki Sakki Sakki Sakki Sakki
Sakki Sakki Sakki Saahile
Sakki Sakki Sakki Sakki Sakki
Sakki Sakki Sakki Saahile