Sulthana Song Lyrics in Tamil from KGF 2 Movie. Sulthana Song Lyrics has penned in Tamil by Madhurakavi and music composed by Ravi Basrur.
பாடல்: | தீரா சூர சுல்தானா |
---|---|
படம்: | KGF 2 |
வருடம்: | 2022 |
இசை: | ரவி பஸ்ரூர் |
வரிகள்: | மதுரகவி |
பாடகர்: | தீபக் ப்ளூ, கோவிந்த் பிரசாத் |
Sulthana Song Lyrics in Tamil
ரண ரண ரண ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா
ரண ரண ரண ரண தீரா
நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா
ரண ரண ரண ரண தீரா
கொடி நாட்டும் கம்பீர சூரா
ரண ரண ரண ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா
கருஞ்சாம்பல் கக்கி
ரண கண்கள் வீசும்
சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தாக்கி
சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே
தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
படபடக்கும் ரண போர்க்களமே
நடல சுடல வனத்தானே
சடசடக்கும் ஜக பிரளயனே
கடிய கொடிய சினத்தானே
யுத்த களத்தில் ஏறி கத்தி பொறி வீசி
ரத்தக்களரியிலே நித்தம் இளைப்பாரி
மொத்த வஞ்சகரை கொத்தி கொடலுருவி
சத்தம் போக்கும் ஒரு சுத்தமானுடனே
கவ்வி விடும் கட்டில் வீரியனே
கடாரனை கொண்டான் நீயே
ஜகம் அதிர வெல்லும் ரௌத்திரனே
குறி வெச்சி குதறிவிடுவாயே
தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா
ஜெய் ஜெய் ஜெய்
ஜெய் ஜெய் ஜெய்
ரண ரண ரண ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா
ரண ரண ரண ரண தீரா
நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா
ரண ரண ரண ரண தீரா
கொடி நாட்டும் கம்பீர சூரா
ரண ரண ரண ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா
கருஞ்சாம்பல் கக்கி
ரண கண்கள் வீசும்
சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தாக்கி
சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே
தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா