Vaa Vasuki Song Lyrics in Tamil from Seeru Movie. Vaa Vasuki Song Lyrics has written in Tamil by Viveka and Music by D.Imman.
படத்தின் பெயர்: | சீறு |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | வா வாசுகி |
இசையமைப்பாளர்: | டி.இமான் |
பாடலாசிரியர்: | விவேகா |
பாடகர்: | சிவம் மகாதேவன் |
பாடல் வரிகள்:
வா வாசுகி வா வாசுகி
என்னோடு வா
உன் பூவிழி என் தாய்மடி
ஆராரோதான்
கிளை ஆகாயம் போனாலும்
வேர் என்றுமே இந்த மன்னோடுதான் உள்ளது
நான் ஊரெங்கும் சென்றாலும்
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது
இந்த தீராத ஆறாத பேராசைக்கு
இன்று நான் என்ன பேர் வைப்பது
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்
ஒரு தீ என்னை சூழ்கின்றது
தத்திதான் தாவுது தாவுது தாவுது
தத்திதான் தாவுது தாவுது மனசு
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு
ஹே ஹேய் தத்திதான் தாவுது தாவுது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது
வா வாசுகி வா வாசுகி
என்னோடு வா
உன் பூவிழி என் தாய்மடி
ஆராரோதான்
தத்திதான் தாவுது
உன்னைத்தான் ஏங்குது
ஓர் இரு நாள் உரையாடலிலே
உலகம் உலகம்
இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே
முழுதும் முழுதும்
வீரனை சூரனை போல் இருக்கும்
மனதும் மனதும்
உன் வீடுள்ள வீதியில் போனாலும்
உதறும் உதறும்
உன்னை பாராமல் வேர் ஏதும் பணி இல்லை
ஆனால் நேராக பார்க்கின்ற துணிவில்லை
அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை
இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை
உந்தன் வாசம் நுகரும் அந்த நொடி பொழுதே
உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே
வா வாசுகி வா வாசுகி
என்னோடு வா
உன் பூவிழி என் தாய்மடி
ஆராரோதான்
கிளை ஆகாயம் போனாலும்
வேர் என்றுமே இந்த மன்னோடுதான் உள்ளது
நான் ஊரெங்கும் சென்றாலும்
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது
இந்த தீராத ஆறாத பேராசைக்கு
இன்று நான் என்ன பேர் வைப்பது
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்
ஒரு தீ என்னை சூழ்கின்றது
தத்திதான் தாவுது தாவுது தாவுது
தத்திதான் தாவுது தாவுது மனசு
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு
ஹே ஹேய் தத்திதான் தாவுது தாவுது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது
வா வாசுகி வா வாசுகி
என்னோடு வா
சிறுகுறிப்பு:
ரதுனா சிவா எழுதி இயக்கிய தமிழ் அதிரடி திரில்லர் படம் சீறு. இந்த படத்தில் ஜீவா, ரியா சுமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நவ்தீப் எதிரியாகவும், சதீஷ் துணை வேடத்திலும் நடிக்கிறார்.
இஷாரி கே. கணேஷ் தனது தயாரிப்பு ஸ்டுடியோ வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலின் கீழ் தயாரிக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் முறையே பிரசன்னா குமார் மற்றும் லாரன்ஸ் கிஷோர் ஆகியோரால் கையாளப்பட்டது.