Vaadi En Chellakutty Song Lyrics in Tamil and English from Micset Album. Vaadi En Chellakutty Song Lyrics penned in Tamil by Micset Sriram.
Vaadi En Chellakutty Lyrics in Tamil
ஆண்: அடி வாடி என் செல்லகுட்டி
போகாத என்னை திட்டிய
ஓவர் சீன் அட்ராசிட்டி வேணாண்டி
ஆண்: நீ சொன்னாலே கேட்டுப்பேன்டி
குயின் ஆட்டம் பாத்துப்பேன்டி
உன்கூட பாய் ப்ரெண்டா வாரேன்டி
ஆண்: நீ மோட்டார் வண்டி
உன்னை ஓட்டுவேன்டி
ஒன் டைம்மு லவ் டிரைவு வாயேன்டி
ஆண்: நான் உன் கழுத்தில் தாலி கட்டி
ஊரெல்லாம் மேளம் கொட்டி
ஒர்க் ஃப்ரம் ஹோம் ஹஸ்பன்ட்டா
வாரேன்டி
ஆண்: எனக்குனு பொறந்தவதான்
உயிரையும் தருவேன் நான்தான்
எனக்குனு பொறந்தவதான்
நீதான் நீதான்
ஆண்: எனக்குனு பொறந்தவதான்
உயிரையும் தருவேன் நான்தான்
எனக்குனு பொறந்தவதான்
ஏய் நீதான் ஏய் நான்தான்
ஏய் நீதான் ஏய் நான்தான்
பெண்: என்னை பல்லொவ் பண்ணி
சும்மா தொல்லை பண்ணி
யடைம் பாஸ் பண்ண நான்
உன் ஆளு இல்லை டா
ஆண்: ஏய் ஊரு கண்ண வைக்கும்
ஜோடி நாம்ம தாண்டி
டைம் வேஸ்ட் பண்ணாம
கட்டிக்கோயேன்டி
பெண்: லைட்-ஆ பேசித்தான்
என்னை சைஸ்-ஆ மாத்த
நெனைக்காதடா
ஆண்: ஏய் டேக்கா கொடுக்கமா
உன்னை நேக்க
தூக்கிபோவேனடி
பெண்: என்னை கண்ட்ரோல் பண்ண
யாரும் இங்க தேவையில்லைடா
சென்டிமென்ட் இல்லா வாழுகிற
குயின் நானடா
ஆண்: உன்னை தாலி கட்ட வந்த
தலைவன் நானடி
உன் கண்ட்ரோல் எல்லாம்
அண்டர் டேக் பண்ண மாட்டேன்டி
பெண்: இந்த கண்ட்ரோல் எல்லாம்
இப்ப காதல் இல்லை
ஆண்: அந்த கண்ட்ரோல உன்கிட்ட
சொல்வேன் நீ ஓகே சொல்ல
ஆண்: எனக்குனு பொறந்தவன்தான்
உயிரையும் தருவேன் நான்தான்
எனக்குனு பொறந்தவன்தான்
நீதான் நீதான்
ஆண்: எனக்குனு பொறந்தவன்தான்
உயிரையும் தருவேன் நான்தான்
எனக்குனு பொறந்தவன்தான்
ஏய் நீதான் ஏய் நான்தான்
ஏய் நீதான் ஏய் நான்தான்
ஆண்: ஏய் நீதான் ஏய் நான்தான்
ஏய் நீதான் ஏய் நான்தான்
Vadi En Chella Kutty Song Lyrics
Male: Adi Vaadi En Chellakutti
Pogatha Ennai Thitti
Over Scene Atrocity
Venaandi
Male: Nee Sonnale Kettupendi
Queen Aattam Pathupendi
Unkooda Boy Friend-Ah
Vaarendi
Male: Nee Motor Vandi
Unnai Ottuvendi
One Time-Uh Love Drive-Uh
Vaayendi
Male: Naan Un Kazhuthil Thali Katti
Oorellam Melam Kotti
Work from Home Husband-Ah
Vaarendi
Male: Enakkunu Poranthavan Thaan
Uyiraiyum Tharuvene Naan
Enakkunu Poranthavan Thaan
Neethaan Neethaan
Male: Enakkunu Poranthavan Thaan
Uyiraiyum Tharuvene Naan
Enakkunu Poranthavan Thaan
Aei Neethaan Aei Naanthaan
Aei Neethaan Aei Naanthaan
Female: Ennai Follow Panni
Summa Thollai Panni
Time Pass Panna
Naan Un Aalu Illai Daa
Male: Aei Ooru Kanna Vaikkum
Jodi Namma Thaandi
Time Waste Pannamaa
Kattikkoyendi
Female: Light-Ah Pesithaan
Ennai Size-Ah Maatha
Nenaigatha Daa
Male: Aei Take-Ah Kodukamaa
Unnai Nekka Thookki
Povenadi
Female: Ennai Control Panna
Yaarum Inga Thevaillai Daa
Sentiment Illaa Vazhugira
Queen Naana Daa
Male: Unnai Thali Kattta Vantha
Thalaiivan Naana Di
Un Control Ellam
Under Take Panna Matten Di
Female: Intha Control Ellam
Ippa Kadhal Illai
Male: Antha Control-Ah Unkitta
Solven Nee Ok Solla
Male: Enakkunu Poranthanvan Thaan
Uyiraiyum Tharuvene Naan
Enakkunu Poranthanvan Thaan
Neethaan Neethaan
Male: Enakkunu Poranthanvan Thaan
Uyiraiyum Tharuvene Naan
Enakkunu Poranthanvan Thaan
Aei Neethaan Aei Naanthaan
Aei Neethaan Aei Naanthaan
Male: Aei Neethaan Aei Naanthaan
Aei Neethaan Aei Naanthaan