Usure Usure Song Lyrics from Karuppan Tamil Movie. Usure Usure Song Lyrics penned in Tamil by Yugabharathi. Usure Usure Tamil Lyrics.
படத்தின் பெயர்: | கருப்பன் |
---|---|
வருடம்: | 2017 |
பாடலின் பெயர்: | உசுரே உசுரே |
இசையமைப்பாளர்: | D.இமான் |
பாடலாசிரியர்: | யுகபாரதி |
பாடகர்கள்: | அனன்யா பட் |
பாடல் வரிகள்:
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச விறகா கெடக்கேன்
திமிறும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
புலம்பும் புழுவா இருக்கேன்
சிலந்தி கூடா செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா ஆ
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
குழந்தைய போல மடியில போட்டு
தூங்காம நீ என்ன தாலாட்டுவ
மெதுமெதுவா நா உறங்கிட பாத்தா
தாயா நீ உன்கையால் சோறூட்டுவ
பசியே இல்லனு பலவாட்டி சொல்ல
ஒழுங்கா தின்னுன்னு குணம்காட்டுவ
புடவ பொட்டுனு எதையும் கேட்காம
புடிடா அன்பன்னு பொறை ஏத்துவ
குலசாமி தந்திட்ட பூவ
வணங்காமா வச்சிட்டேன் நோவ
ஒழுங்கா நா ஆவ நீ தான் தேவ
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
இடி விழுந்தாலும்
சிரிக்கிறேன் நானும்
நீ போன நாள் தொட்டு பூ சூடல
விடிஞ்ச பின்னாலும்
ஒரங்குற ஆளு
சேதாரம் நீ செய்ய கண் மூடல
உன்ன நான் நெஞ்சுக்குள்
அடக்காத்து வெச்சேன்
அத நீ பொய்யின்னா
மனம் தாங்கல
உலகே கண் வைக்கும்
உறவான உன்ன
ஒதுங்க என்னைக்கும்
இவ ஏங்கல
விதியால செம்பெங்கி மால
வெளங்காம இன்னைக்கு கீழ
விழுந்தேனே ஏனோ பாவம் போல
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச விறகா கெடக்கேன்
திமிறும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
புலம்பும் புழுவா இருக்கேன்
சிலந்தி கூடா செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா ஆ
உசுரே உசுரே
Lyrics in English:
Usure Usure Naanthaane
Muzhusaa Odance Ponene
Azhave Theriyaathanaa
Pozhuthum Vizhi Neerila
Nananja Veregaa Kedakken
Thimirum Puli Vaalaiyum
Pudikkum Oru Ambala
Pozhampum Puzhuvaa Irukken
Selanthi Kooda Sethanja Veedaa
Idi Vaangi Thudichene
Valiyodaa Naa
Usure Usure Naanthaane
Muzhusaa Odance Ponene
Kuzhanthaiya Pola Madiyila Pottu
Thungaama Nee Yenna Thaalaattuva
Medhumedhuvaa Naa Urangida Paaththaa
Thaayaa Nee Onkaiyaal Soruttuva
Pasiye Illannu Palavaatti Solla
Ozhungaa Thinninnu Gunnangaattuva
Podava Pottunnu Yethyum Kekkamaa
Pudida Anbannu Porai Ethuvaa
Kolasamy Thanthitta Poova
Vanangaama Vachitten Nova
Ozhungaa Na Aava Neethaan Theva
Usure Usure Naanthaane
Muzhusaa Odance Ponene
Idi Vizhunthalum
Sirikiren Naanum
Nee Pona Naal
Thottu Poochdudala
Vidincha Pinnalum
Uangura Aalu
Sethaaram Nee
Seiyaa Kan Moodala
Una Naa Nenjukkul
Ada Kaaththu Vachen
Adha Nee Poiyinna
Manam Thangala
Ulage Kan Vaikku
Oruvaana Unna
Odhunga Ennaikkum
Iva Yengala
Vidhiyaala Sambangi Maala
Velangaama Innaikki Keezha
Vizhunthene Yeno Paavam Pola
Usure Usure Naanthaane
Muzhusaa Odance Ponene
Azhave Theriyaathanaa
Pozhuthum Vizhi Neerila
Nananja Veregaa Kedakken
Thimirum Puli Vaalaiyum
Pudikkum Oru Ambala
Pozhampum Puzhuvaa Irukken
Selanthi Kooda
Sethanja Veedaa
Idi Vaangi Thudichene
Valiyodaa Naa
Usure Usure