Suriavelan Famous Tamil Album Usuraiya Tholaichaen Song Lyrics. Iravukku Nilavaga Nee Thondrinal or Usuraiya Tholaichaen Song Lyrics in Tamil.
பாடலின் பெயர்: | உசுரையே தொலைச்சேன் |
---|---|
வருடம்: | 2017 |
இசையமைப்பாளர்: | ஸ்டீபன் ஜக்ரியா |
பாடலாசிரியர்: | சூரியவேலன் |
பாடகர்கள்: | ஸ்டீபன் ஜக்ரியா, பிரகதி குருப்ரசாத் |
Usuraiya Tholaichaen Lyrics in Tamil
ஆண்: அட உசுரையே தொலைச்சேன்
உனக்குள்ள
இந்த உலகினில் உன்போல்
யாரும் இல்ல
பெண்: ஆசைய வெதச்சேன்
உனக்குள்ள
உன்ன போல ஒருத்தன
பார்த்ததில்ல
ஆண்: அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
பெண்: உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே
ஆண்: நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே
பெண்: ஏ ஒரு பார்வையால
என்ன சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே
பெண்: எந்தன் தேடல் உன்னை சேரும்
உந்தன் பெயரை உயிர் சொல்லும்
ஆண்: இமை மூடும் தருணங்களில்
உனை அருகினில் உணர்கின்றேன்
ஆண்: இரவுக்கு நிலவாக
நீ தோன்றினாய்
தரை இறங்காமல் தள்ளி நின்று
வாதம் செய்கின்றாய்
பெண்: நான் போகும் வழி எல்லாம்
ஒளி வீசினாய்
என் உலகெங்கும் அழகாக
நிறம் பூசினாய்
ஆண்: உன்னாலே உயர்ந்தேனே
உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே
ஆண்: நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே
பெண்: ஏ ஒரு பார்வையால
என்ன சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே
பெண்: இணை பிரியா வரம் கேட்பேன்
உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன்
பெண்: விரல் பட்டு
பூ வாசம் பொய்யாகுமா
உன் இதழ் பட்டால்
என் சுவாசம் மெய்யாகுமா
ஆண்: நீ தூங்கும் நேரம்
உன் கன்னம் ஓரம்
உன்னை தீண்டும் என் தாபம்
உடைந்தே போகும்
பெண்: என் இதயத்தில் யுத்தம் செய்யாதே
ஆண்: அட உசுரையே தொலைச்சேன்
உனக்குள்ள
இந்த உலகினில் உன்போல்
யாரும் இல்ல
பெண்: ஆசைய வெதச்சேன்
உனக்குள்ள
உன்ன போல ஒருத்தன
பார்த்ததில்ல
ஆண்: அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
பெண்: உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே
ஆண்: நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே
பெண்: ஏ ஒரு பார்வையால
என்ன சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே
Iravukku Nilavaga Nee Song Lyrics
Male: Ada Usuraiya Tholaichan Unakulla
Intha Ulaginil Unapol Yaarum Illa
Female: Aasaiya Vedhachen Unakulla
Una Pol Oruthana Parthadhillaa
Male: Azhagaale Un Azhagaale
Karaindhene Mella Tholaindhene
Female: Unnaale Ini Unnaale
Vidiyum En Naal Mudiyaadhe
Male: Namm Kadhal Solla
Mozhi Thevai Illa
En Jeevan Endrum Needhaane
Female: Ye Oru Paarvaiyaala
Enna Saachitaane
Vizhi Moodavilla Unnale
Female: Enthan Thedal Unai Serum
Unthan Peyarai Uyir Sollum
Male: Imai Moodum Tharunangalil
Unai Aruginil Unarugindren
Male: Iravukku Nilavaaga
Nee Thondrinaai
Tharai Irangaamal Thalli Nindru
Vadham Seigindrai
Female: Naan Pogum Vazhi Ellaam
Oli Veesinaai
En Ulagengum Azhagaaga
Niram Poosinaai
Male: Unnaale Uyirthene
Uyir Kadhal Unarndhen Penne
Female: Namm Kadhal Solla
Mozhi Thevai Illa
En Jeevan Endrum Needhaane
Male: Ye Oru Paarvaiyaala
Enna Saachitaale
Vizhi Moodavilla Unnale
Female: Inai Piriyaa Varam Ketpen
Unai Pirinthaal Uyir Thorappen
Female: Viral Pattu Poo Vaasam
Poiyaagumaa
Un Idhazh Pattaal
En Swaasam Meiyaagumaa
Male: Nee Thoongum Neram
Un Kannam Oram
Unai Theendum
En Thaabam Udaindhe Pogum
Female: En Idhayathil Yutham Seiyadhe
Male: Ada Usuraiya Tholaichan Unakulla
Intha Ulaginil Unapol Yaarum Illa
Female: Aasaiya Vedhachen Unakulla
Una Pol Oruthana Parthadhillaa
Male: Azhagaale Un Azhagaale
Karaindhene Mella Tholaindhene
Female: Unnaale Ini Unnaale
Vidiyum En Naal Mudiyaadhe
Female: Namm Kadhal Solla
Mozhi Thevai Illa
En Jeevan Endrum Needhaane
Female: Ye Oru Paarvaiyaala
Enna Saachitaane
Vizhi Moodavilla Unnale