Urukuthe Marukuthe Song Lyrics in Tamil from Veyil Movie. Urukuthe Marukuthe Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.
பாடல்: | உருகுதே மருகுதே |
---|---|
படம்: | வெயில் |
வருடம்: | 2006 |
இசை: | GV பிரகாஷ் குமார் |
வரிகள்: | நா.முத்துக்குமார் |
பாடகர்: | ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல் |
Urukuthe Marukuthe Lyrics in Tamil
பெண்: உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே
உன்னை பாா்த்ததாலே
ஆண்: தங்கம் உருகுதா
அங்கம் கறையுதா
வெட்கம் உடையுதா
முத்தம் தொடருதா
பெண்: சொக்கிதானே
போகிறேனே
மாமா கொஞ்சம் நாளா
ஆண்: ஏய் உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே
உன்னை பாா்த்ததாலே
பெண்: தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே
முத்தம் தொடருதே
ஆண்: சொக்கி தானே
போகிறேனே
நானும் கொஞ்சம் நாளா
பெண்: உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே
உன்னை பாா்த்ததாலே
ஆண்: அம்புலியில் நனைந்து
சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசி பேசி
விடியுது இரவு
பெண்: ஏழு கடல் தாண்டிதான்
ஏழு மலை தாண்டிதான்
என் கருத்த மச்சான் கிட்ட
ஓடி வரும் மனசு
ஆண்: நாம சோ்ந்து
வாழும் காட்சி
ஓட்டி பாக்குறேன்
பெண்: காட்சியாவும்
நெசமா மாற
கூட்டி போகிறேன்
ஆண்: சாமி பாா்த்து
கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்க
பெண்: உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே
உன்னை பாா்த்ததாலே
ஆண்: ஊரைவிட்டு எங்கயோ
வேர் அருந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே
உன்னாலதான் வாழுறேன்
பெண்: கூரப்பட்டு சேலைதான்
வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும்
காதலால சுத்துறேன்
ஆண்: கடவுள்கிட்ட
கருவறை கேட்டு
உன்ன சுமக்கவா
பெண்: உதிரம் முழுக்க
உனக்கே தான்னு
எழுதி குடுக்கவா
ஆண்: மையிட்ட கண்ணே
உன்னை மறந்தால்
இறந்தே போவேன்
ஆண்: உருகுதே மருகுதே
பெண்: ஒரே பார்வையாலே
ஆண்: உலகமே சுழளுதே
உன்னை பாா்த்ததாலே
பெண்: தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே
முத்தம் தொடருதே
ஆண்: சொக்கிதானே
போகிறேனே
நானும் கொஞ்சம் நாளா
ஆண்: ஓ ஹோய் உருகுதே
Uruguthey Maruguthey Song Lyrics
Female: Uruguthe Maruguthe
Ore Paarvaiyale
Uruguthe Maruguthe
Ore Paarvaiyale
Uzhagame Suzhaluthe
Unnai Paarthathale
Male: Thangam Urugutha
Angam Karaiyutha
Vetkam Udaiyutha
Mutham Thodarutha
Female: Sokki Thaane Pogirene
Mama Konjam Naazha
Male: Uruguthe Maruguthe
Ore Paarvaiyale
Uzhagame Suzhaluthe
Unnai Paarthathale
Female: Thangam Uruguthe
Angam Karaiyuthe
Vetkam Udaiyuthe
Mutham Thodaruthe
Male: Sokki Thaane Pogirene
Naanum Konjam Naazha
Female: Uruguthe Maruguthe
Ore Paarvaiyale
Uzhagame Suzhaluthe
Unnai Paarthathale
Male: Hey Ambuliyil Nanainthu
Santhikira Pozhuthu
Anbu Kathai Pesi Pesi
Vidiyuthu Iravu
Female: Ezhu Kadal Thaandi Dhaan
Ezhu Malai Thaandi Dhaan
En Karuthu Machan Kitta
Odi Varum Manasu
Male: Nama Sernthu
Vaazhum Kaatchi Ooti Paakuren
Female: Kaatchi Yaavum
Nesama Maara Kooti Pogiren
Male: Saami Paarthu
Kumbidum Pothum
Neethaane Nenjil Iruka
Female: Uruguthe Maruguthe
Ore Paarvaiyale
Uzhagame Suzhaluthe
Unnai Paarthathale
Male: Oorai Vittu Engayo
Ver Arunthu Nikiren
Koodu Thantha Kizhi Penne
Unnaala Dhaan Vaazhuren
Female: Koora Pattu Selai Dhaan
Vaanga Solli Kekuren
Koodu Vittu Koodu Paayum
Kadhalala Suthuren
Male: Kadavul Kitta Karuvarai Kettu
Unnai Sumakavaa
Female: Uthiram Muzhuka Unake
Dhaanu Ezhuthi Kudukavaa
Male: Maiyitta Kanne Unnai
Maranthaal Iranthe Poven
Male: Uruguthe Maruguthe
Female: Ore Paarvaiyale
Male: Uzhagame Suzhaluthe
Unnai Paarthathale
Female: Thangam Uruguthe
Angam Karaiyuthe
Vetkam Udaiyuthe
Mutham Thodaruthe
Male: Sokki Thaane Pogirene
Naanum Konjam Naazha
Male: Oh Hoi Uruguthe