Unakaga Poranthene Song Lyrics in Tamil | Tamil Beats Lyrics

Unakaga Poranthene Song Lyrics in Tamil from Pannaiyarum Padminiyum Movie. Onakkaga or Unakaga Poranthene Song Lyrics were written in Tamil by Vaali. This song was sung by SPB Charan and Anu Anand.

பாடல்:உனக்காக பொறந்தேனே
படம்:பண்ணையாரும் பத்மினியும்
வருடம்:2014
இசை:ஜஸ்டின் பிரபாகரன்
வரிகள்:வாலி
பாடகர்:பலராம், சந்தியா,
SPB சரண், அனு ஆனந்த்

Unakaga Poranthene Lyrics in Tamil

பெண்: உனக்காக பொறந்தேனே
எனதழகா
பிரியாம இருப்பேனே
பகல் இரவா

பெண்: உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்

பெண்: என் உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கும்
அந்த முத்தாலம்மன் சாட்சி

ஆண்: எனக்காக பொறந்தாயே
எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி

பெண்: ஒருவாட்டி எனை
உரசாட்டி உனை
உறுத்தும் பஞ்சணை மெத்தையும்
ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில

ஆண்: கருவாட்டு பானை
கெடச்சாக்க பூனை
விடுமா சொல்லடி சுந்தரி
நெத்திலி வத்தலு வீசுற வாடையில

பெண்: பூவாட்டம் உட்காந்து
மாவாட்டும் நேரம்தான்
உன் கைய நீட்டாத
முந்தானை ஓரம்தான்

ஆண்: பூவாடை தூக்காத
பூபாளம் தாக்காத

ஆண்: நீ முத்தி போன
கத்திரியா புத்தம்புது பிஞ்சி
பெண்: நான் முந்தாநாளு
ஆளானதா என்னுது உன் நெஞ்சு

பெண்: உனக்காக பொறந்தேனே
எனதழகா
இருவரும்: பிரியாம இருப்பேனே
பகல் இரவா

இருவரும்: உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்

இருவரும்: என் உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கும்
அந்த முத்தாலம்மன் சாட்சி

Onakkaga Poranthene Song Lyrics

Female: Onakkaga Poranthene
Enathazhaga…
Piriyaama Iruppene
Pagal Irava…

Female: Onakkaga Poranthene
Enathazhaga…
Piriyaama Iruppene
Pagal Irava…

Female: Unakku Vaakkapattu
Varusanga Pona Enna
Pogaadhu Unnoda Paasam

Female: En Uchi Mudhal Padham Varai
En Purusan Aatchi
Oor Thekkaalathaan Nikkum
Andha Muthaalamman Saatchi

Male: Enakkaga Poranthayae
Enathazhagi…
Iruppene Manasellaam
Unnai Ezhudhi…

Female: Oruvaatti Enai
Urasaatti Unai
Uruthum Panjana Methaiyum
Raathiri Poothiri Yethura Velayila

Male: Karuvaattu Paanai
Kedachaakka Poonai
Vidumaa Solladi Sundhari
Nethili Vathalu Veesura Vaadayila

Female: Poovaattam Otkaandhu
Maavaattum Neramthaan
Un Kaiyya Neettaadha
Mundhaanai Oramdhaan

Male: Poovaada Thookaadhaa
Boopalam Thaakkaadhaa

Male: Nee Muthipona Kathiriya
Putham Pudhu Pinji
Female: Naan Mundhaanaalu
Aalanadhaa Ennudhu Un Nenju

Female: Onakkaga Poranthene
Enathazhagaa…
Both: Piriyaama Iruppene
Pagal Iravaa…

Both: Unakku Vaakkapattu
Varusanga Pona Enna
Pogaadhu Unnoda Paasam

Both: En Uchi Mudhal Paadham Varai
En Purusan Aatchi
Oor Thekkaalathaan Nikkum
Andha Muthaalamman Saatchi

சிறுகுறிப்பு:

பண்ணையாரும் பத்மினியும்-ஆனது 2014-ல் வேவையான நகைச்சுவை நாடக திரைப்படமாகும். இதனை நாளைய இயக்குநர் போட்டியாளர் அருண் குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெய பிரகாஷ், துளசி, நீலிமா ராணி, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வாலி, ஜஸ்டின் பிரபாகரன் இருவரும் இணைந்து பாடல் வரிகள் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும் அறிய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *