Un Kaiya Pudichu Thaan Song Lyrics in Tamil

Un Kaiya Pudichu Thaan Song Lyrics in Tamil from Varamey Album. Un Kaiya Pudichu Thaan Song Lyrics has penned in Tamil by Gautham.

Un Kaiya Pudichu Thaan Lyrics in Tamil

என் வரமே என் வரமே
எனக்காக கிடைச்சவ நீதான்
என் தவமே என் தவமே
உனக்காக வாழுவேன் நான்

மருதாணி செடி இலையா
உன்னை தொட்டதுமே
சிவக்குறேன் நான் தான்
உன் நினைப்பே அதுபோதும்
இந்த வாழ்க்கைய
முடிச்சுப்பேன் நான்

அடி சண்டாளி உன் நெனைப்புல
உருகுறேன்
உன் கன்னக்குழி அழகுல
புதையுறேன்

ஏ… ஏ… ஏ… ஏ புள்ள
ஏ… ஏ… ஏ… வா மெல்ல
ஏ… ஏ… ஏ… ஏ புள்ள
ஏ… ஏ… ஏ… வா மெல்ல

உன் கைய புடிச்சுதான்
காலம் மறந்துதான்
தூரம் நடக்கவே ஆசை
என் தோளில் சாஞ்சுதான்
நீயும் தூங்கவே
தாலாட்டதான் ஆசை

அடி என்னோட இதயம்
அது துடிக்கும் உன் பேர சொல்லி
அடி உன்னோட உறவை
என் உறவா சேர்த்தேயடி

மனசால உசுரால
ஒன்னு சேர்ந்திட்டேன் உன்கூட தான்

அடி சண்டாளி
உன் மனசுல வரையுறேன்
அடி மைப்போட்ட
விழியில வழுக்குறேன்

இது நியாயமா
மனம் தாங்குமா
உடல் சாகுறேன் அழகே
வலி கூடுதே
உயிர் வாடுதே உயிரே

விழியோரமாய் ஒரு நீர் துளி
வெளியேறுதே உள்ளே
இதழோரமாய் வெறியேறுதே உயிரே

நரகத்திலே உள்ள மிருகம் எல்லாம்
உன்னை சிதைத்ததடி விழியே
நனையுதடி நெஞ்சம் வலிக்குதடி உறவே

அடி சண்டாளி உன் நெனைப்புல
உருகுறேன்
மருதாணி செடி கைப்பட்டு
சிவக்குறேன்

இது வரமா இல்ல தவமா
உனக்காக பொறந்தவ நான்தான்
நீ கண்ணீர் வடிக்காத
உன் நினைவில் வாழுவேன் நான்

Varamey Album Song Lyrics

En Varame En Varame
Enakka Kedaichava Neethaan
En Thavame En Thavame
Unakka Vazhuven Naan

Maruthani Sedi Ilaiyaa
Unna Thottathume
Sivakkuren Naan Dhaan
Un Ninaippe Athu Podhum
Intha Vazhgiaya
Mudichuppen Naan

Adi Sandali Un Nenappula
Urukuren
Un Kannakkuzhi Azhagula
Puthaiyuren

Ae… Ae… Ae… Ae Pulla
Ae… Ae… Ae… Vaa Mella
Ae… Ae… Ae… Ae Pulla
Ae… Ae… Ae… Vaa Mella

Un Kaiya Pudichuthaan
Kaalam Maranthuthaan
Dhooram Nadakkave Aasai
En Tholil Sanjuthaan
Neeyum Thoongave
Thalattathaan Aasai

Adi Ennoda Idhayam
Athu Thudikku Un Pera Solli
Adi Unnoda Uravai
En Urava Sertheyadi

Manasala Usurala
Onnu Sernthitten Unkooda Naan

Adi Sandali
Un Manasula Varaiyuren
Adi Mai Potta
Vizhiyila Vazhukkuren

Ithu Niyayamaa
Manam Thangumaa
Udal Saaguren Azhage
Vali Kooduthe
Uyir Vaaduthe Uyire

Vizhiyoramai Oru Neer Thuli
Veliyeruthe Ulle
Idhazhoramaai Veriyeruthe Uyire

Naragathile Ulla Mirugam Ellam
Unnai Sithaithathadi Vizhiye
Nanaiyuthadi Nenjam Valikuthadi Urave

Adi Sandali Un Nenaippula
Uruguren
Maruthaani Sedi Kaippattu
Sivakkuren

Ithu Varamaa Illa Thavamaa
Unakkaka Poranthava Naan Thaan
Nee Kanneer Vadikkatha
Un Ninaivil Vazhuven Naan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *